Categories
மாநில செய்திகள்

கொரோனா அறிகுறி இருக்கா…? அப்ப பள்ளிக்கு வர வேண்டாம்… வெளியான அறிவிப்பு…!!!!

காய்ச்சல், இருமல், சளி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டாம் என்று மாவட்ட கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தினால் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. சுழற்சிமுறையில் மாணவ மாணவியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். பள்ளி திறந்த முதல் நாளிலேயே கடலூரில் பணிக்கு வந்த ஆசிரியை ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. அதைத் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் மாற்றுதிறனாளிகள் பணிக்கு வரவேண்டியதில்லை… வெளியான அதிரடி உத்தரவு…!!

நாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டிய கட்டாயமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது . இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டது. மேலும் மே 6-ஆம் தேதியிலிருந்து புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக […]

Categories
மாநில செய்திகள்

100க்கு 60 பேர்… வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம்… சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்..!!

100க்கு 60 பேர் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து மற்ற நாட்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. சென்னையில் மற்றும் தொற்று […]

Categories

Tech |