Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளுக்கு இனி நேரில் வர வேண்டிய கட்டாயமில்லை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நியாய விலை கடைகளுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இனி அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான படிவத்தை நியாயவிலை கடைகளில் பெற்று பூர்த்தி செய்து அவர்களிடம் பொருட்களை வழங்க வேண்டும். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நியாயவிலை கடைகளுக்கு வர முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அங்கீகரிக்கப்பட்ட […]

Categories

Tech |