கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேரில் சென்று கண்டு களித்தார். தன்னுடைய நாட்டு அணி கோல்கள் அடித்தபோது அவர் உற்சாகமாக குரல் எழுப்பி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் போட்டி நிறைவு பெற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கும் அதன் வீரர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் இறுதி ஆட்டத்தில் தோற்றுப் போனதால் நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம். மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என கூறியுள்ளார். இதனையடுத்து […]
Tag: வரவேற்பு
பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்த லோகப் பிரியா என்பவர் எம்பிஏ முடித்திருக்கின்றார். இவரும் ரவிச்சந்திரன் என்பவரும் பட்டுக்கோட்டையில் இருந்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து சென்றார்கள். அங்கு பெண்கள் பிரிவுக்காக நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் லோகபிரியா தங்கப்பதக்கம் பெற்றார். ஆண்களுக்கான போட்டியில் ரவிச்சந்திரன் வெள்ளி பதக்கம் பெற்றார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை பட்டுக்கோட்டைக்கு வந்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் கிராம மக்கள் […]
சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியுள்ள காட்பாதர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மலையாளத்தில் சென்ற 2 வருடத்திற்கு முன்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லூசிபர். தற்போது இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகின்றது. இப்படத்தை மோகன் ராஜா இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கின்றார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் பிலிம்ஸ் […]
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள ஆச்சிப்பட்டி அண்ணா திடலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு முன்னதாக கோவை அருகில் உள்ள ஈச்சனாரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு மதியம் முதலவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அதன்பிறகு அங்கிருந்து மாலை 4.45 மணிக்கு அவர் புறப்பட்டு ஆச்சிப்பட்டியில் நடந்த மாநாட்டிற்கு சென்றார். […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாத 15 ஆம் தேதி கோவை வருகை புரிந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று காரணமாக கோவை பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற 24-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இந்நிலையில் முதல்வர் வருகை குறித்து அமைத்து செந்தில் பாலாஜி […]
நெதர்லாந்தில் சர்வதேச அளவில் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகள போட்டி நடைபெற்றது. இந்த தடகள போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய அணியின் குமரி மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் ஏட்டு கிருஷ்ணரேகாவும் விளையாட்டு போட்டியில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து உயரம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய தடகள போட்டியில் கலந்துகொண்டு […]
இங்கிலாந்தின் பர்பிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பல வீரர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். அதிலும் இந்தியாவை வீரர்கள் இன்று ஒரே நாளில் மூன்று தங்க பதக்கங்களை கைப்பற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் வெற்றி வாகை சூடி தாயகம் திரும்பிய விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ஆஆண்கள் பளுதூக்குதல் 109 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற […]
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓபிஎஸிற்கு ஆதரவான கருத்தை சசிகலாவும், தினகரனும் கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் தினகரன், சசிகலா ஆகியோர் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் அமமுக சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தினகரன் மதுரையில் இருந்து தேனி நோக்கி வந்தார். அப்போது ஆண்டிபட்டி கனவாய் பகுதியில் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரும், தேனி மாவட்ட அதிமுக […]
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான பி ஃபார்ம், பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படைப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 18 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த ஆண்டு தேர்வுக்கு ஏறக்குறைய 95 சதவீதம் மாணவர்கள் வருகை புரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு […]
கடலோர காவல் படை சார்பில் 30 பேர் கொண்ட குழுவினர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமேஸ்வரம் பாலகிருஷ்ணன், நாகை சுதாகர் ஆகியோர் தலைமையில் 2 பாய்மரப்படகுகளில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை சாகச பயணம் மேற்கொண்டனர். அப்போது கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொண்டு வரும் இந்த பயணத்தை சென்னையில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கினர். இவர்கள் நேற்று கடலூர் துறைமுகத்தை வந்தடைந்தனர். இதனை முன்னிட்டு அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் […]
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி போன்ற ஜி 7 நாடுகள் என அழைக்கப்படுகிறது. வருடம் தோறும் இந்த அமைப்பின் மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான மாநாடு ஜெர்மனியின் எல்மாவ் நகரில் இரண்டு நாட்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாநாடு தொடங்கியுள்ளது இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட ஜி 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் மாநாட்டில் பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடைபெற்றது. இதில் […]
மாலை, மரியாதை சீர் வரிசையுடன் புதிய மாணவர்கள் பள்ளிக்கு வரவேற்கப்பட்டது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டு தாமதமாக தொடங்கியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. பள்ளிகள் அனைத்தும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர் சேர்க்கையும் கூடவே நடந்து வருகிறது. அரசு பள்ளிகளை பொறுத்தவரை மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் […]
எர்ணாகுளம் வேளாங்கண்ணி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்வதால் பயணிகள் வரவேற்பு அளித்துள்ளனர். எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் அடுத்த மாதம் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை இயக்கப்பட இருக்கிறது. இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலானது சில நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பேராவூரணி ரயில் நிலையத்தில் இந்த சிறப்பு ரயில் நிற்காமல் போவதால் பயணிகள் ஏமாற்றம் […]
பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறையில் புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ரூ.31, 400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், […]
சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைய இருக்கும் கருணாநிதி சிலை சென்னைக்கு வந்துள்ளது. இந்த சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வருகின்ற 28 ம் தேதி திறந்து வைக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் முக ஸ்டாலின் திருவாரூரில் முத்துவேலர் – அஞ்சுகம் அம்மையார் மகனான கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும். மேலும் ஜூன் மூன்றாம் தேதி […]
ஜெர்மனிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் நேற்று உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதலாவதாக ஜெர்மனி சென்றிருக்கின்றார்.தலைநகர் பெர்லினில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலையில் பிரதமர் மோடி போய் சேர்ந்துள்ளர். இந்நிலையில் அங்கு வசித்து வரும் இந்தியர்கள் சார்பில் பழமை வாய்ந்த பிராண்டன்பர்க் கேட் பகுதியில் உள்ள ஓட்டலில் பிரமதர் மோடிக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடாடு செய்யப்பட்டிருந்தது.இதற்காக அந்த அதிகாலை […]
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருந்தது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை பயிற்சி பெற வேண்டி இருக்கிறது. அதோடு நீட் தேர்வில் வெற்றி […]
நேற்று மாலை சென்னையில் இருந்து துபாய் சென்றடைந்த முதல்வர் முக ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வதேச கண்காட்சி முதலீட்டாளர்கள் உடன் சந்திப்பு, புலம்பெயர் தமிழர்களுடன் உரையாடல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். சென்னையில் இருந்து நேற்று மாலை 4 மணி அளவில் துபாய் புறப்பட்ட அவர் இந்திய நேரப்படி இரவு 7.30 மணி அளவில் அங்கு சென்று அடைந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவரை […]
ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு தபால் அலுவலக முதலீடு திட்டங்கள் ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதனால் தபால் அலுவலக திட்டங்கள் கிராமப்புற மக்கள்,மிடில் க்ளாஸ் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் தபால் அலுவலக தொடர் வைப்பு திட்டம் பாதுகாப்பான முதலீடாக மட்டுமல்லாமல் நல்ல வருமானம் தரக்கூடியதாகவும் இருக்கிறது. இத்திட்டத்தில் தொடர்ந்து சிறு தொகையை முதலீடு செய்து வந்தால் நல்ல லாபம் கிடைக்கும். அந்த வகையில் தபால் அலுவலக தொடர் வாய்ப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் […]
நர்சரி பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நர்சரி முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கு வந்த குழந்தைகளை வரவேற்கும் விதமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு ரோஜா பூவை கொடுத்து வரவேற்றுள்ளனர். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மருத்துவ கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் ரேவதி பாலன் , துணை முதல்வர் சரவணன், துணைத் துணைத்தலைவர்கள், மற்றும் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் புதிதாக சேர்ந்த மாணவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்தி மாணவர்கள் பற்றியும் கேட்டறிந்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வரவேற்றுள்ளார்.
நாடு முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சாதாரண மக்கள் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தனர். இதன் காரணமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நம்பகத்தன்மை கொண்ட ஆபத்தில்லாத, அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் பெரும்பாலும் சேமிக்க தொடங்கினர். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது அஞ்சலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் அதிக பலன்களைத் தரக்கூடிய கிராமமான சுரக்ஷா திட்டம் பற்றி காண்போம்: […]
சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தின் 50 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி ஹைதராபாத்திற்கு வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் வைணவ ஆச்சார்யார் ராமானுஜரின் 216 அடி உயர சமத்துவ சிலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சனிக்கிழமை பிற்பகலில் டெல்லியில் இருந்து ஹைதராபாத்துக்கு தனி விமானம் மூலம் வந்து இறங்கினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட பலரும் விமான நிலையம் வந்தனர். ஆனால் […]
புதுச்சேரியில் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவருக்கு அவரது உறவினர்கள் பட்டாசு வெடித்தும், பேண்ட் வாத்தியம் இசைக்க ஊர்வலத்துடன் அழைத்து வந்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். புதுச்சேரி மாநிலம் ரெயின்போ நகரில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ராஜேந்திரன். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய அவருக்கு, அவரது […]
பிரதமர் மோடி இன்று வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் திரிபுரா-வுக்கு சென்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மணிப்பூரில் 4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தலைநகர் இம்பாலில் ரூபாய் 1,850 கோடியில் 13 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் அங்கு புதுப்பிக்கப்பட்ட கோவிந்தா ஜி கோயிலையும் திறந்து வைத்தார். இதையடுத்து மணிப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை மேளதாளங்களுடன் பாரம்பரிய இசைக்கருவிகளாளும் வரவேற்றனர். அப்போது மேளம் வாசித்தவரிடம் […]
மலையாளத்தில் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகளும் நடிகர்களுக்கு இணையாக சோலோ ஹீரோயின் பாணியில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் முக்கியமானவர் என்றால் நயன்தாரா இவர் நடிக்கும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் அனைத்தும் பெரும் வெற்றி பெற்று வருகின்றனர். இவரை அடுத்து இதுபோன்ற திரைப்படங்களை விரும்புபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் […]
ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியின் பெயர் insurance medical officer ( IMO ) Grade II. இதற்கு மொத்த காலிபணியிடம் 1120 ஆகும். அதன்படி ( UR – 459, SC – 158, ST – 88 , OBC -303, EWS – 112) . இதற்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் அடுத்த மாதம் 31-ம் தேதி. இந்த வேலைக்கு சம்பளம் ரூபாய் 56 ஆயிரம் […]
கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர் இன மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் மத்திய அரசு நிதி அளவிலான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் போன்றவை வரும் 13.12.2021 அன்று முதல் திறக்கப்பட உள்ளது. மேல்கண்ட திட்டங்களின் கீழ் பயன் பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் […]
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் 160 கோடியில் பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையம் போல் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகின்றது. இந்த பேருந்து நிலையம் முழுக்க முழுக்க மாநகர அரசு பேருந்துகள் மற்றும் நின்று செல்லக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே மாநகரப் பேருந்துகளுக்கு தனியாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் இதுதான். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய பெரியார் பேருந்து நிலைய சுற்று சுவர்களில் தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் […]
யாரையும் மிரட்டாமல் மக்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து அரசியல் செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கரூருக்கு வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பேருந்து நிலையத்தில் பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அண்ணாமலை கரூர் மாவட்டத்தில் தொழிலதிபராக இருந்தாலும், விவசாயியாக இருந்தாலும், யாரிடமும் காசு வாங்காமல் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என மாவட்ட பாஜக நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும் யாரையும் […]
சென்னை மடுவின்கரை பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் முக.ஸ்டாலின் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால் 17 மாதங்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் கல்லூரிகளிலும், நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து 19 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8 […]
இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தின் முக்கிய நிகழ்வாக வாடிகன் நகரில் நேற்று போப் பிரான்சிஸ்ஸை சந்தித்து பேசினார். இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜீ 20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் 2 நாட்கள் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிராக்கி அழைப்பின் பெயரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும் இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில், கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பாக […]
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டம் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. அதில் தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி மற்றும் துறை இயக்குனர்கள் கலந்து கொண்டனர். மேலும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழகம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் போன்ற […]
தமிழ் திரைப்படமான மகாமுனி திகில் நிறைந்த கதையாக இயக்குனர் சாந்தகுமார் இயக்கியிருந்தார். ஆர்யா மற்றும் இந்துஜா இனைந்து நடித்த மகாமுனி 2019ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மக்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது. சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படத்திற்காக 9 விருதுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த நடிகருக்காக ஆர்யா, சிறந்த நடிகைக்காக இந்துஜா, துணை நடிகருக்காக மகிமா நம்பியர் என 9 விருதுகளுக்கு மகாமுனி படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற […]
டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் பெரியவடகம்பட்டி யில் மாரியப்பனுக்கு பூங்கொத்து கொடுத்து ஆட்சியர் கார்மேகம் வரவேற்றார். இதையடுத்து மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து மாரியப்பனுக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ, டாக்டர் கலைஞர் பெயரில் மதுரையில் பல கோடி மதிப்பில் நூலகம் அமைப்பதை அதிமுக சார்பாக வரவேற்கிறோம். ஐந்து மாவட்டங்களின் விவசாயத்துக்காக அணை கட்டிய பென்னி குயிக் எங்கு வாழ்ந்தார் என்பதை அரசு தான் தெளிவு படுத்த […]
மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை இணையமைச்சர் பகவந்த் கூபா கர்நாடக மாநிலத்திலுள்ள யாதகிரி மக்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த பாஜகவினர் அவருக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வரவேற்றுள்ளனர். இதை அங்கிருந்த ஒரு சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் முன்னிலையில் நிகழ்ந்த […]
கடந்த 2021 ஏப்ரல் 1, முதல் ஜூன் 30 வரை பேஸ்புக்கில் அமெரிக்கர்கள் அதிகம் பார்த்த விஷயங்கள் குறித்த டாப் 20 பதிவுகளுக்கான பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய சொற்பொழிவாளர்கவுர் கோபால் தாஸ் என்பவரின் பதிவு தான் முதலிடம் பிடித்துள்ளது. அவர் தன் பதிவில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதில் நீங்கள் காணும் முதல் மூன்று வார்த்தை உங்களை பற்றி சொல்லும் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வைரலாக பரவியது. தற்போது வரை இந்த […]
கொரோனா சிகிச்சை முடிந்தவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவான விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் அவர்கள், தொடர் கண்காணிப்பில் இருக்கும் வகையில் மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதை ஏற்று தமிழக அரசு மறுவாழ்வு மையம் திறக்கப்படும் என்று […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து பொதுத் தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதுமட்டுமல்லாமல் […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் கொரோனாவால் உயிர் இழக்கும் நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பலரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவால் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரண தொகையாக […]
புதுக்கோட்டை மாவடத்திலுள்ள விராலிமலை பகுதியில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்க்கொள்ள வெளி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அப்போது மதுரையில் ஆய்வுக் கூட்டத்தை முடித்து விட்டு காரில் புறப்பட்டு திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட எல்லையான விராலிமலை தாலுகா லஞ்சமேட்டில் அவருக்கு அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், […]
இந்தியாவில் நாடு முழுவதும் ஆயுஷ் 64 மற்றும் கபசுர குடிநீர் வினியோகம் திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை காட்டுவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. நோயாளிகளுக்கு பல மூலிகைகளின் கலவை மருந்தான ஆயுஷ் 64 மற்றும் சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் நாடு முழுவதும் வழங்கும் திட்டத்தை மத்திய அமைச்சகம் நேற்று தொடங்கியுள்ளது. இந்த மருந்துகள் நல்ல […]
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் இலவசமாக ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மருத்துவமனைகளில் பயணிகள் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமல்லாமல் ஆம்புலன்ஸ் சேவையும் போதாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக டெல்லியில் ஆட்டோக்கள் சில ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்டோக்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் சிரமம் […]
திண்டுக்கல்லில் நிறுத்தப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மலர்தூவி மேள தாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தேஜஸ் சொகுசு எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் 6 நாட்கள் பகலில் சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணிக்கு ரயில் எழும்பூரிலிருந்து புறப்பட்டு கொடைரோடு, திருச்சி ரயில் நிலையங்களில் நின்று அதன் பின் மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு சென்றடையும். இந்நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று வணிகர்கள், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை […]
திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழித்து மகளிர் தினத்தில் பாகிஸ்தானை சேர்ந்த மணமகள் இந்தியாவை வந்தடைந்தார். இந்த சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2019ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணம் செய்த காலகட்டத்தில் புல்வாமா தாக்குதலும் ,அதற்கு எதிரான சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்து வந்தது. இதனால் […]
தேர்தல் பரப்புரைக்காக திருச்செந்தூர் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்செந்தூரில் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து 6-ம் கட்ட பரப்புரையாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திருச்செந்தூரில் மகளிர் குழுக்களுடன் தேர்தல் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்செந்தூர் பகத்சிங் பேருந்துநிலையம் முன்பு முன்னாள் சட்டமன்ற தொகுதி […]
கிருஷ்ணகிரியில் சுங்க சாவடி அருகே சசிகலாவை வரவேற்க பட்டாசு வெடித்த போது எதிர்பாராதவிதமாக இரண்டு கார்கள் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே சசிகலாவை வரவேற்க நின்றிந்தார்கள் பட்டாசை கொளுத்தி உள்ளன. இதனால் இரண்டு கார் தீப்பற்றி எரிந்தது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே காரின் அருகே வைத்து சில நபர்கள் பட்டாசுகளை வெடித்து உள்ளனர். இதில் ஒரு காரில் பற்றிய தீ அருகே இருந்த காருக்கும் பரவியது. தீ பிடித்து எரிந்த கார் […]
தமிழக எல்லைக்குள் நுழைந்த சசிகலாவை வரவேற்க ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கோலாகலமாக வரவேற்பு அளித்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து விடுதலையானார். ஆனால் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் பெங்களூருவில் […]
தமிழகத்தில் 300 நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் சிரித்த முகத்துடன் வரவேற்று வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் நெருங்கிக் […]