Categories
அரசியல்

இது வேற லெவல்ல இருக்கே…. எடப்பாடியின் “காலில் விழுந்து”…. வரவேற்ற ராஜேந்திர பாலாஜி…!!!

திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற, எடப்பாடி பழனிசாமியுடன் ஆர்.பி உதயகுமார் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக கட்சி சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து வரவேற்பு முடிந்ததும் எடப்பாடி பழனிச்சாமியின் வாகனம் கிளம்பி சென்றது. அப்போது கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர் ஒருவர் “முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஒழிக” என்று கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த முன்னாள் அமைச்சர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் 2 காதல்….. வரவேற்பிற்கு பின் மனம் மாறிய இளம்பெண்…… 1 காதலுடன் காவல்நிலையத்தில் தஞ்சம்…..!!

சென்னையில் பேஸ்புக் மூலம் பழகிய காதலனுடன் திருமணம் நடக்கவிருந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நள்ளிரவில் மண்டபத்தில் இருந்து தப்பிய மணப்பெண் மற்றொரு காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த அம்மு என்பவர் தனியா ஷோரூமில் பணிபுரிந்து வருகிறார். திருநின்ற ஊரை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் உடன் ஃபேஸ்புக் மூலம் அம்முவுக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவீட்டாரும் திருமணத்திற்கு சம்மதித்ததால் இன்று […]

Categories

Tech |