Categories
மாநில செய்திகள்

ஈரோட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்…. முதல்வரின் பிளான்கள் என்னென்ன….? இதோ முழு விவரம்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு 2 நாள் பயணமாக ஈரோட்டிற்கு செல்ல இருக்கிறார். இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் முதல்வருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் மதிய உணவு அருந்திவிட்டு கள்ளிப்பட்டியில் உள்ள கலைஞரின் 8 அடி‌ உயர வெண்கல சிலையையும், கலைஞர் படிப்பகத்தையும் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு முதல்வர் காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுப்பார். […]

Categories

Tech |