Categories
உலக செய்திகள்

2021 ஐ வித்தியாசமாக வரவேற்ற நாடுகள்… இப்படி பண்ணா அது அதிர்ஷ்டமா..!!

2020 முடிந்து 2021 பிறக்கும்போது இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். சில நாடுகளில் வித்தியாசமாக புத்தாண்டை வரவேற்கின்றனர். இப்படி செய்தால் அவர்கள் அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றனர். என்னென்ன என்பதை பார்ப்போம். தட்டு உடைத்தல்: டென்மார்க்கில் புத்தாண்டை தடைகளை உடைத்து வரவேற்கின்றனர். இது மிகவும் புனிதமானது என்று கூறுகின்றனர். மக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வாசல்களில் தட்டுகளை உடைத்து இந்த ஆண்டு மிகவும் அதிர்ஷ்டம் ஆக இருக்கவேண்டும் என்று கருதுகின்றனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.2500 கொடுப்பதில் எந்த தவறும் இல்லை… நடிகை குஷ்பு பேட்டி…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப் படுவது வழக்கம். அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். மக்களின் தேவையை உணர்ந்து தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பணத்தை வழங்கி வந்தது. இந்நிலையில் இந்த வருடம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு […]

Categories
பல்சுவை வைரல்

நிவர் புயல் அடுக்கு மொழி கவிதை… மக்களிடையே பெரும் வரவேற்பு…!!!

நிவர் புயல் பற்றிய ஒரு அடுக்கு மொழி கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வங்க கடலில் நிவர் புயல் உருவாக தொடங்கியதிலிருந்தே அது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருக்கையின் நுனியில் இருக்க வைக்கும் புயல் பற்றி பொதுமக்கள் எந்நேரமும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த புயல் பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரு அடுக்கு மொழி கவிதை வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தக் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக… பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு… தொண்டர்கள் ஆரவாரம்…!!!

பீகார் சட்டசபை தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி மற்றும் ஜேபி. நாட்டாவுக்கு அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை அக்கட்சியின் தொண்டர்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர். அங்கு ஜேபி நாட்டா திறந்த […]

Categories
மாநில செய்திகள்

“அரசின் புதிய திட்டங்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு” – மு.க ஸ்டாலின்

தமிழக அரசின் புதிய திட்டங்களை எப்பொழுதுமே திமுக கட்சி வரவேற்கும் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக சார்பில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை குறித்து கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில் தமிழக அரசு மக்களுக்காக கொண்டுவரும்,புதிய திட்டங்கள், மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு திமுக எப்பொழுதும் எதிராக செயல்படாது. அதேபோல் புதிய தொழிற்சாலைகள், திட்டங்களை திமுக எப்போதுமே வரவேற்கும். ஆனால் புதிதாக தொடங்கப்படும் தொழிற்சாலைகள் […]

Categories
பல்சுவை

ஆண்களுக்கு நிகரான சம உரிமை….. மகிழ்ச்சியளிக்கிறது…. முதல்வர் கருத்து …!!

பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சமபங்கு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முதலமைச்சர் பழனிசாமி வரவேற்றுள்ளார். பெண்களுக்கு பூர்வீக சொத்து உரிமையும் சமபங்கு வழங்க வேண்டுமென டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், 2005 இந்து சொத்துரிமை திருத்த சட்டத்தின் கீழ், ஆண் பிள்ளைகளுக்கு வழங்குவது போல பெண் பிள்ளைகளுக்கும் பூர்வீக சொத்தில் சமபங்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் […]

Categories
பல்சுவை

மனதார வரவேற்கிறேன்….. பெண்களுக்கு வலுசேர்க்கும்….. ஓ.பன்னீர்செல்வம் கருத்து …!!

பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார். பெண்களுக்கு பூர்வீக சொத்து உரிமையும் சமபங்கு வழங்க வேண்டுமென டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், 2005 இந்து சொத்துரிமை திருத்த சட்டத்தின் கீழ், ஆண் பிள்ளைகளுக்கு வழங்குவது போல பெண் பிள்ளைகளுக்கும் பூர்வீக சொத்தில் சமபங்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுபற்றி துணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என்கிற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: ஸ்டாலின் அறிக்கை!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு திமுக வரவேற்பு அளிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை மனப்பூர்வமாக வரவேற்பதாக திமுக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 10ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்கிற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணி காட்சிகள் சார்பில் நாளை நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முன்னரே தேர்வு ரத்து முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மன […]

Categories
மாநில செய்திகள்

“விவசாயிகளின் துயர் துடைப்பதே தமிழக அரசின் நோக்கம்”…முதல்வர் பேச்சு..!!

முதல்வர் பழனிச்சாமி, நாகை மாவட்டத்தில் நடைபெறும் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு பங்கேற்க செல்லும் வழியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வழியாக சென்ற முதல்வர் பழனிசாமியை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அந்த வழி சாலையின் இரண்டு பக்கங்களிலும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முதல்வருக்கு உற்சாகமாக மகிழ்ச்சியோடு வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இவ்வரவேற்பு  விழாவில் “விவசாயிகளின் […]

Categories

Tech |