Categories
உலக செய்திகள்

2022 க்கு குட்பை… கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது…!!!!!

2023 ஆம் புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் உலகின் முதல் நாடாக மத்திய பசுபக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 ஆம் புத்தாண்டு பிறந்தது. அதனை தொடர்ந்து இந்தியாவிலும் இன்னும் சில மணி நேரங்களில் 2023 புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்த புத்தாண்டை எதிர்பார்த்து இந்திய மக்களும் உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த புத்தாண்டின் கடைசி நாளான இன்று 2022 ஆம் ஆண்டுக்கு குட்பை  சொல்லியும் வருகிற 20203 […]

Categories
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவிலில்…. அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் படி பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக சுக்கு காபி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படியேறி வரும் பக்தர்கள் கோவிலுக்குள் வரும்போது சுக்கு காபி கொடுக்கும் திட்டம் பற்றி தெரிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த திட்டத்திற்கு பக்தர்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். இதனையடுத்து மலையில் அமைந்திருக்கும் பழனி முருகன் கோவிலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்ட்ரல் – மைசூர் வந்தே பாரத் ரயில்… 10 நாட்களில் அமோக வரவேற்பு….!!!!

சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே கடந்த 12-ம் தேதி தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை புதன்கிழமை தவிர மீதமுள்ள வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய சொகுசு இருக்கைகள் போன்ற பல்வேறு வசதிகள் பயணிகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த ரயிலுக்கு பயணிகளிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ரயிலில் “எக்சிகியூட்டிவ்” சேர்கார் என்ற 2 வகுப்புகள் உள்ளது. இந்த ரயிலின் சேவை தொடங்கிய 10 நாட்களிலேயே பொதுமக்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

“மக்களுக்கு நல்லது செய்வதால் வரவேற்கின்றனர்”….. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி….!!!!

நாமக்கல் மாவட்டம் பொம்மகுட்டையில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மிக மிக சிறு வயதில் திமுகவிற்காக என்னை நானே ஒப்படைத்துக் கொண்டேன் அப்படி அரசியலில் நுழைந்த எனக்கு முதலில் கிடைத்தது பதவிகள் அல்ல, பாராட்டுக்கள் அல்ல, சிறைச்சாலைகள், சித்தரவதைகள்தான் எனக்கு முதலில் கிடைத்தது. மக்களுக்கு நல்லது செய்வதால் என்னை மக்கள் வரவேற்கின்றனர், பாராட்டுகின்றனர், மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்குவது தான் மிகவும் சிரமமானது. தமிழகத்தில் பல திட்டங்கள் […]

Categories

Tech |