மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, அகவிலைப்படியானது அடுத்த வருடம் அதிகரிக்கப்படும். எனினும் அது எப்படி கணக்கிடப்படும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது முக்கிய ஆகும். ஏனென்றால் புது வருடத்தில், புதிய பார்முலா வாயிலாக அகவிலைப்படி கணக்கிடப்படும். இது தவிர்த்து மத்திய அரசு ஊழியர்கள் பெற்ற டிஏ உயர்வுக்கு வரியும் செலுத்தவேண்டும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அகவிலைப்படி குறித்த கணக்கீட்டு சூத்திரத்தை மாற்றியுள்ளது. இதற்கிடையில் அகவிலைப்படி முழு வரிக்கு உட்பட்டது ஆகும். […]
Tag: வரி
தாஜ்மஹாலுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். டெல்லியில் உள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு தாஜ்மாஹலுக்கு வீட்டு வரி செலுத்தாத காரணத்திற்காக 88 ஆயிரத்து 784 ரூபாயும், அபராத தொகையும் சேர்த்து 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என ஆக்ரா நகராட்சி நிர்வாகம் இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து தொல்லியல் துறை […]
நாமக்கலில் வரி செலுத்தாமல் இருக்கும் காலிமனைகளை நகராட்சி தன்வசம் எடுத்துக் கொள்ளும் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். நகராட்சி ஆணையாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளை கொண்டு இயங்கி வருகின்றது. இதில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்துவரி, தொழில்வரி என அனைத்து வகையிலும் வருடத்திற்கு 23 கோடியே 97 லட்சம் வர வேண்டும். ஆனால் இந்த வருடம் இதுவரை 12 கோடியே 37 லட்சம் மட்டுமே வசூலாகி இருக்கின்றது. இதில் […]
டிசம்பர் 15ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக மட்டுமே அனைத்து வரிகளையும் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரி, வீட்டு வரி, தொழில் கட்டணம், குடிநீர் கட்டணம், விளம்பர வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக மட்டுமே செலுத்த முடியும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த வரியை இணையத்தில் செலுத்துவதற்கான பயிற்சி ஊராட்சி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், […]
30-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தாவிட்டால் வணிக கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் நகராட்சி நிர்வாகம் முப்பதாம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. இது குறித்து நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, காங்கேயம் நகராட்சியில் சென்ற மூன்று வருடங்களுக்கு மேலாக குடிநீர் கட்டணம் செலுத்தாத 33 குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பு சென்ற ஒரு வாரத்தில் துண்டிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. இதுபோல சொத்து […]
சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி மற்றும் தொழில்வரி மூலமாக ₹945 கோடி கிடைத்திருப்பதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டு விட 345 கோடி வரை கூடுதலாக வசூலாகி இருக்கிறது. சென்னை மாநகராட்சி மொத்தம் 15 மண்டலங்களிலும் 200 வார்டுகள் இருக்கிறது இந்த சூழலில் 20202 – 2023 ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்து இருக்கிறது. அதிலும் […]
விஜயின் சொகுசு BMW X5 கார் வரி வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக் கோரி விஜய் தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரின் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது விஜயின் BMW X5 காருக்கான நுழைவு வரி வழக்கில் இன்று […]
உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி உணவு சாப்பிட்ட பிறகு அதற்கான பில்லில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது. வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூல் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது. சேவை வரி செலுத்துமாறு நுகர்வோரை உணவகங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. உணவு சாப்பிடுவதற்கான விலை ரசீதில் சேவை கட்டினத்தை சேர்க்க கூடாது என்று தெரிவித்துள்ளது. அவ்வாறு விதிகளை மீறி சேவை வரி விதித்தால் […]
உங்கள் வரி திட்டமிடலை தொடங்குவதற்கு ஏப்ரல் மாதம் சிறந்தது. முறையான முதலீட்டு திட்டம் அல்லது சிப் ஃபண்ட் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் வரிகளை சேமிக்க முடியும். அதாவது ஈக்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம் என்பது ஒரு திறந்த நிலை மியூச்சுவல் ஃபண்ட். டேக்ஸ் சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டங்கள் IT சட்டத்தின் பிரிவு 80C இன் […]
ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு உயா்த்தப்போகிறதா என பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசியுள்ளார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பின் பாமக தலைவர் ஜி.கே.மணி அரசின் கவனத்தை ஈர்த்து பேசியுள்ளார். அப்போது அவர் ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு உயர்த்த போவதாக செய்திகள் வருகிறது. பொதுமக்கள் கொரோனா காரணமாக பொருளாதாரரீதியாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் ஜிஎஸ்டியை உயர்த்தினால் அத்தியாவசிய பொருட்களின் […]
மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். திருச்சி மாநகராட்சி மேயராக 3 அன்பழகன் மற்றும் துணை மேயராக திவ்யா போன்றோர் கடந்த 4ஆம் தேதி பதவி ஏற்றுள்ளனர். இரண்டு முறை துணை மேயர், ஐந்து முறை கவுன்சிலிங் என நீண்ட அனுபவம் கொண்ட அன்பழகன் மாநகராட்சி தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிந்தவர் என கூறப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளும் மேயர் அன்பழகனுக்கு அத்துப்படி என்று திமுகவினர் பாராட்டு வருகின்றார்கள். அதற்கு ஏற்றார்போல் […]
பெட்ரோல் டீசல் மீதான செஸ் வரி கடந்த 4 ஆண்டுகளாக 20 கோடி ரூபாயை மத்திய அரசு வசூலித்துள்ளதாக திமுக டி.ஆர் பாலு குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய திமுக எம்.பி டி.ஆர் பாலு 2014ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிரதமர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 50 சதவீதம் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில், எட்டு ஆண்டுகளில் தற்போது 50 சதவீதத்திற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்தாக குற்றம்சாட்டினார். […]
1990 காலகட்டத்தில், காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த படம் தான்,காஷ்மீர் பைல்ஸ் என்ற படம். இப்படம் இந்தியாவில் தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்தப் படத்திற்கு துணை நிற்கிறது. இந்நிலையில் காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு வரி ரத்து செய்ய முடியாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என பாஜக விரும்பினால் இலவசமாக யூடியூபில் வெளியிடுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் […]
சுவிட்சர்லாந்தில் கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள விருப்பமின்மை தெரிவிப்பவர்களிடமிருந்து கட்டாயமாக வரி வசூலிக்க வேண்டும் என்று ஆப்ரேஷன் லிபெரோ என்னும் கட்சி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ஆப்ரேஷன் லிபெரோ என்னும் கட்சி உள்ளது. இந்த கட்சியின் உறுப்பினரான sanero amitty கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வைத்து முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள விருப்பமின்மை தெரிவிப்பவர்களிடமிருந்து வரி வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஏனெனில் […]
மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு வரியை குறைத்தது, மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்து நுகர்வோருக்கு ஏற்படும் சுமையை குறைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது. புதுச்சேரி அரசும் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் ஆதரவு தெரிவித்தாலும், சில கட்சியினர் இடைத் தேர்தலில் ஏற்பட்ட […]
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி இதனால் பெட்ரோல் விலையை குறைக்குமாறு பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டபோது தமிழகத்தின் பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைக்கப்பட்டதால் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. […]
தமிழ்நாட்டிற்கு பெட்ரோலுக்கு வழங்கப்படும் வரியில் இரண்டு பைசா மட்டுமே கொடுக்கப்படுகிறது என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் பெட்ரோல் விலை கடுமையாக அதிகரித்து கொண்டே உள்ளது. சென்னையில் 95 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வந்த பெட்ரோல் விலை இன்று 98.88 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. கொடைக்கானல் மற்றும் மயிலாடுதுறை போன்ற இடங்களில் 100 ரூபாயை தாண்டி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளிடம் பலரும் […]
பிரபல நிறுவனங்களுக்கு குறைந்தபட்சமாக 15% விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லண்டனில் நடந்த கூட்டத்தில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற 7 நாடுகளினுடைய நிதி அமைச்சர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்தக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதனையடுத்து இந்த கூட்டத்தில் அமேசான், கூகுள் மற்றும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு குறைந்தபட்சமாக 15% விழுக்காடு வரியை நிர்ணயிக்க வேண்டு என்ற உடன்பாடு போடப்பட்டது. மேலும் பிற நாடுகளும் […]
தமிழகத்தில் போக்குவரத்து வாகனங்களுக்கான வரியை அபராதம் இன்றி செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு மிகக் கடுமையாக கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். […]
பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் கார்டை எந்தெந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை இதில் பார்ப்போம். இந்தியாவில் அரசு வழங்கும் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட். ஆதார் அட்டை போன்ற பான் கார்டும் ஒரு அடையாள அட்டை தான் .அனைத்து விதமான பரிவர்த்தனைக்கும் பயன்படும் பேன் கார்ட் மிக முக்கியம். பத்து இலக்க எண் கொண்ட இந்த பான் கார்டு ஒரு நபரின் நிதி நிலையை பற்றி தகவல் அறிய உதவுகிறது. பான் […]
நேர்மையாக வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்கவும் மதிப்பளிக்கவும் புதிய வரி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வரி விதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேர்மையாக வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்கவும் மதிப்பளிக்கவும் புதிய வரி திட்டத்தை திரு. மோடி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கிறார். வரி வசூலிப்பு முறைகளை எளிமைப்படுத்தும் மற்றும் சீர்திருத்தம் மேற்கொள்ளும் அரசின் நடவடிக்கைக்கு இந்த […]
வரி நிலுவை வைத்துள்ள குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் முன்பாக குப்பைதொட்டி வைக்கும் நூதன திட்டத்தை காரைக்குடி நகராட்சி முன்னெடுத்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் மற்றும் சொத்துவரி செலுத்தாத அலுவலகங்களுக்கு மற்றும் வீடுகளுக்கு முன் குப்பைத்தொட்டிகளை வைத்து உரிமையாளருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நூதன திட்டம் செயல்பட்டு வருகிறது. காரைக்குடி நகராட்சி அரசு அலுவலகம், தனியார் கட்டிடங்கள், பள்ளிகள், மற்றும் வீடுகள் என சுமார் 5 கோடிக்கு வரிப்பணம் செலுத்தாமல் உள்ளது. இந்நிலையில் […]
ஜிவி பிரகாஷுக்கு வரி செலுத்த கூறிய ஆணைக்கு கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் அவரது அனைத்துப் படைப்புகளின் காப்புரிமை படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதன் காரணமாக ரூபாய் ஒரு கோடியே 84 லட்சம் வரியாகச் செலுத்துமாறு ஜிஎஸ்டி இயக்குனர் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜிவி பிரகாஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் அவர்கள் ஜிவி பிரகாஷ்குமார் […]