Categories
உலக செய்திகள்

“வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த இங்கிலாந்து பவுண்டு”…? வரிக்குறைப்பு திட்டங்கள் திரும்ப பெறுவதாக அறிவிப்பு…!!!!!

இங்கிலாந்து அரசு சமீபத்தில் கொண்டு வந்த வரிக்குறைப்பு திட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதாக அந்த நாட்டின் புதிய நிதி மந்திரி ஜெர்மி ஹன்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ்டர்ஸ் பதவி வகித்து வருகின்றார் இவர் கடந்த மாதம் வரிக் குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக திட்டங்களை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய மினி பட்ஜெட்டில் நிறுவனங்களுக்கான வரி உயர்வு அதிக வருவாய் உள்ளவர்களுக்கு 45 சதவிகித வரி உயர்வு போன்றவற்றை ரத்து செய்வதாக […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல்- டீசல் வரிகுறைப்பு: மக்கள் நலனே முதலில் முக்கியம்…. பிரதமர் மோடி கருத்து…!!!!

பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, எப்போதும் மக்கள் நலனே முதலில் என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு எப்போதும் மக்கள்தான் முதன்மை, இன்றைய முடிவுகள், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு தொடர்பான முடிவுகள் பல்வேறு துறைகளில் சாதகமாக அமையும். நமது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் அவர்களின் சுமையை […]

Categories

Tech |