Categories
தேசிய செய்திகள்

பெட்ரோலுக்கு வரி… கல்லா கட்டும் வசூல்… மத்திய அரசுக்கு எவ்வளவு லாபம் தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

பெட்ரோல் டீசல் மீதான வரி விதிப்பு வாயிலாக மத்திய அரசுக்கு 88 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிக அளவில் உயர்ந்து கொண்டு வருகிறது. இது சமீப காலமாக பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. சில நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மத்திய அரசும் மாநில அரசுகளும் வெவ்வேறு வகையில் வரிவிதிப்பு காரணமாக பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பதாக […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! வருடந்தோறும் 3.4 பில்லியன் பவுண்டுகளா…? இலவசப் பள்ளிகளை ஆதரிக்க வழிவகை…. அறிக்கை வெளியிட்ட இங்கிலாந்து….!!

இங்கிலாந்தில் சர்க்கரை மற்றும் உப்பிற்கு கூடுதலாக வரி விதிப்பதன் மூலம் வருடந்தோறும் அந்நாட்டு அரசாங்கத்திற்கு சுமார் 3.4 பில்லியன் பவுண்ட்ஸ் வரை வருவாய் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஆரோக்கியத்தை மேம்படுத்து நோக்கத்தோடும், NHS ஐ காப்பாற்றும் நோக்கத்தோடு தினந்தோறும் நாம் பயன்படுத்தும் உணவுகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிக்கை ஒன்றை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இங்கிலாந்தில் சர்க்கரை மற்றும் உப்பிற்கு மட்டும் கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளது என்பதாகும். இந்த […]

Categories

Tech |