Categories
மாநில செய்திகள்

ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு…. டக்குனு பதில் சொல்லி…. டாப்பிக்கை முடித்த ரஜினி…!!

தமிழக ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த்திடம், பால்,  தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்திருக்கிறார்கள். இதனை எப்படி பார்க்கின்றீர்கள் என கேள்வி கேட்கபட்டது ? இதற்கு ”நோ கமெண்ட்ஸ்” என மட்டுமே கூறினார். மறுபடியும் அரசியலுக்கு வருவதற்கு ஏதும் வாய்ப்பு இருக்கின்றதா என்ற கேள்விக்கு? இல்லை,  இல்லை என பதிலளித்தார். நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசினீர்களா என்ற கேள்விக்கு அதை பற்றி இப்போது சொல்ல முடியாது என தெரிவித்தார். ஆளுநரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி மருத்துவமனைகளிலும் உயரும் கட்டணம்….. மக்கள் தான் பாவம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கடந்த வாரம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் ரூபாய் 5000க்கும் மேல் வசூலிக்கப்படும் ஐசியூ அல்லாத படுக்கைகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வரி உயர்வு காரணமாக இனி மக்கள் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில் நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மக்கள் தங்களுக்கோ அல்லது தங்களது குழந்தைகளுக்கோ தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கோ மருத்துவம் பார்ப்பதற்கு இனி […]

Categories
தேசிய செய்திகள்

GST வரி விகிதங்களில் மாற்றம்…? வெளியான புதிய தகவல்…!!!!

ஜிஎஸ்டி நடைமுறையில் 5% என்கிற வரிஅளவை நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 5%, 12%, 18%,28%ஆகிய சதவீத அளவுகளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. தங்க நகைகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும் 3% வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் 5% சதவிதம் வரி பிரிவில் வரும் பொருட்களில் சிலவற்றை அடுத்துள்ள 8 விழுக்காடு வரி பிரிவிற்கும் மற்றவற்றை 3 பிரிவு விழுக்காடு பிரிவிற்கும் மாற்றிவிட ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர […]

Categories
அரசியல்

“எந்த முட்டாள் வரியை உயர்த்துனாங்களோ அவங்கதான் குறைக்கணும்”…. மத்திய அரசை சாடிய முதல்வர்…!!!!

அனைத்து மாநில முதல்வர்களும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்திய முட்டாள் தான் அதை குறைக்க வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:”தெலுங்கானாவில்  டி.ஆர்.எஸ் ஆட்சி அமைந்ததிலிருந்தே வாட் வரி உயர்த்தப்படவில்லை. ஒரு பைசா கூட நாங்கள் உயர்த்தவில்லை. எந்த முட்டாள் […]

Categories

Tech |