Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தனியாருக்கு சொந்தமான மூன்று மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள்”…. வருமானவரித்துறையினர் திடீர் சோதனை….!!!!!

தனியாருக்கு சொந்தமான மூன்று மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வருமானவரித்துறையினர் திடீர் தோதனையில் ஈடுபட்டார்கள். டோலோ 650 என்ற மாத்திரை மற்றும் மருந்துகளை தயாரித்து வரும் பிரபல நிறுவனத்தின் தலைமையகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓசூரில் இயங்கி வருகின்ற நிலையில் வருமானவரித்துறை ஏய்ப்பு முறைகேட்டில் எழுந்த புகாரின் பேரில் நேற்று முன்தினத்திலிருந்து திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள். மேலும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்கில மருத்துவத்திற்கு பயன்படும் மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வரும் இடத்தில் 200க்கும் மேற்பட்ட வருமான […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்கள் கவனத்திற்கு…. இது குறித்து தகவல் கொடுத்தால் வெகுமதி….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!!

வரி ஏய்ப்பு குறித்து தகவல் கொடுக்கும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் வணிகவரித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகவரித்துறையில் மானிய கோரிக்கையின் போது வரி ஏய்ப்பு குறித்து தகவல் தெரிவிக்கும் பொது மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் வெகுமதி வழங்க 20223 ஆம் நிதி ஆண்டில் 1.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்தார். இந்த அறிவிப்பை தற்போது செயல்படுத்தும் விதமாக தமிழக […]

Categories
உலக செய்திகள்

பிரதமராகும் வாய்ப்பு பறிபோனால்… பிரிட்டன் சேன்ஸலர் நாட்டிலிருந்து வெளியேறலாம்… வெளியான தகவல்…!!!

பிரிட்டன் நாட்டின் பிரதமராக போகும் வாய்ப்பை இழந்தால் சேன்ஸலர் ரிஷி சுனக் நாட்டிலிருந்து வெளியேறலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. பிரிட்டனின் சேன்ஸலரான ரிஷி சுனக், அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு சென்று விடுவார் என்று அவரின் நண்பர் கூறியிருக்கிறார். அவருக்கு கலிபோர்னியா மாகாணத்தில்  Santa Monica என்ற பகுதியில் 5.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய வீடு இருக்கிறது. ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டில் பிரதமராவதற்கு உண்டான முயற்சிகளில் தோல்வியை சந்தித்தால் நாட்டிலிருந்து வெளியேறி Silicon Valley-ல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இனி வரி ஏய்ப்பு செய்தால்…. அரசு கடும் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அமைச்சர் மூர்த்தி தலைமையில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில் வணிகவரி இணை ஆணையர்களின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மூர்த்தி பேசியதாவது, பதிவுத்துறையில் வருவாயை பெருக்கவும், அரசுக்கு வரவேண்டிய சரக்கு- சேவை வரியை ஒழுங்காக செலுத்தவும், ஏமாற்றுபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் வரி ஏய்ப்பு செய்பவர்கள், சரக்கு சேவை, வரி கணக்கை ரத்து செய்யவும், மேலும் […]

Categories
மாநில செய்திகள்

வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்….???? வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை…..

சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பிரபல வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸுக்கு தமிழகம் முழுவதும் 15 திற்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்நிலையில் இந்த நிறுவனங்களின் மீது வரி ஏய்ப்பு புகார் முன்வைக்கப்பட்டதால் நூற்றுக்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சரவணா ஸ்டோர் நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராஜநகர், புரசைவாக்கம்,பாடி, குரோம்பேட்டை மற்றும் போரூர் உட்பட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 35 இடங்களில்…. வருமான வரித்துறை அதிரடி சோதனை….!!!!!

சென்னையில், உள்ள 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் 2 நிதிநிறுவனங்கள் ரூபாய் 300 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் காட்டாத ரூபாய் 50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சோதனையில் சென்னையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள், நிதி நிறுவனம் நடத்துபவரின் ஹவாலா பணப் புழக்கம் இருப்பதாகவும் மற்றும் அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் வந்தன. அந்தப் புகாரின் பேரில் சென்னையில் புரசைவாக்கம், சவுகார்பேட்டை, பாரிமுனை, வேப்பேரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பல ஜவுளி நிறுவனங்கள்….கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு….அமைச்சர் மூர்த்தி தகவல்….!!!!

தமிழகத்தில் பல ஜவுளி நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அதனை அடுத்து மதுரையில் கலைஞர் நூலகம் அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்தபின் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளரை சந்தித்து பேசுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவர மாநில அரசின் நிபந்தனைகளுக்கு தகுந்தவாறு இருந்தால் அதனை பரிசீலனை செய்வோம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி கவுன்சிலர் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி யால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சோனு சூட் இத்தனை கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளாரா..? ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

நடிகர் சோனு சூட் 20 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் தன்னால் முடிந்த பல உதவிகளை செய்து மக்களின் கண்ணுக்கு கடவுளாக தெரிந்தவர் தான் பிரபல நடிகர் சோனு சூட். சமீபத்தில் இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதன்படி சோதனையின் முடிவில் நடிகர் சோனு சூட் 20 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும்…. அமைச்சர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பல குற்றச்செயல்களுக்கு எதிராகவும் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் போலி பில்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார். வணிகர்கள் சரியாக வரிகளை செலுத்த வேண்டும். மேலும் தமிழகத்தில்ரூ. 15 ஆயிரம் கோடி நிலுவை தொகை […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஏ.ஆர்.ரகுமானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் …..!!

ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருப்பது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித் துறை சார்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் எதிராக வழக்கு  தொடரப்பட்ட இருக்கிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லிப்ரா மொபைல் ரிங்டோன் இசை அமைத்துக் கொடுத்தற்காக அவர் பெற்ற 3 கோடியே 47 லட்சம் ஊதியத்தை அவரது பெயரில் வாங்காமல் ஏ.ஆர் ஆர் அறக்கட்டளை பெயரை வாங்கி இருக்கிறார். இதற்க்கு வருமானவரி தொகையை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. […]

Categories

Tech |