இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லீஸ் டிரஸ் வரி குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக திட்டங்களை வெளியிட்டுள்ளார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அதனை கடன் வாங்கி சமாளித்து விடலாம் என கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு பிரதமரின் சொந்த கட்சி எம்பிக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கின்ற நிலையில் இந்த திட்டத்தை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்து பிரதமர் லிஸ்ட் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின் […]
Tag: வரி குறைப்பு
வரி குறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். இங்கிலாந்தில் புதிய பிரதமராகி உள்ள பெண் தலைவர் லிஸ் டிரஸ் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 23ஆம் தேதி வெளியான மினி பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்டு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது கடன் வாங்கி இதனை சரி செய்து விடலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இது நிதி சந்தைகளில் பெரும் […]
இங்கிலாந்து நாட்டில் அதிபர் போரீஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால், ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் அதிபர் தேர்தலை நடத்தி வருகின்றனர். இந்த தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் ரிஷிஷ் சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகிய 2 பேரும் முன்னிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் அதிபர் தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றால் வரியை குறைப்பதாகவும், ரிஷி சுனக் தேர்தலில் வெற்றி பெற்றால் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் ஏற்கனவே கூறி இருந்தனர். […]
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100-ஐ கடந்து, ரூ. 100. 13-க்கு விற்பனை செய்யப்பட்டது. ராஜஸ்தானில் கடந்த மாதம் வாட் வரி ரூ. 2 குறைக்கப்பட்ட நிலையிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100-ஐ கடந்துள்ளது. இதே போன்று, மத்திய பிரதேசத்திலும் […]