Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: வருமான வரி செலுத்துவோருக்கு…. கடைசி தேதி நெருங்கிடுச்சி…. மறந்துராதீங்க…!!!

வரி சேமிப்பு திட்டங்கள் டெபாசிட் செய்வதற்கு மார்ச் 31ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைகிறது. நடப்பு நிதி ஆண்டில் மார்ச் 31-ஆம் தேதியுடன்  முடியும் நிலையில், வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோர் கடைசியில் குறைந்தபட்ச டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும். அவ்வாறு  செலுத்தாவிட்டால் கணக்கு செயலற்றுப் போய்விடும் செயலற்றுப் போன கணக்கை மீண்டும் சிறிது கடினமான வேலை. மேலும் இதற்காக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இதனை தவிர்க்க வேண்டுமெனில் மார்ச்சு 31ஆம் தேதிக்குள் குறைந்தபட்ச தொகையை செலுத்தி  […]

Categories

Tech |