Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூர் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி… வசூலிக்கும் பணி தீவிரம்…!!!

மாநகராட்சியில் நிலவையில் இருக்கும் வரி மற்றும் வாடகையை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. வேலூர் மாநகராட்சியில் பலதரப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றது. மாநகராட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காக விளங்குவது நிதி ஆதாரம் ஆகும். மாநகராட்சிக்கு நிதியானது சொத்துக்களை ஏலம் விடுதல், வாடகைகள், சொத்து வரி, தண்ணீர் வரி, பாதாள சாக்கடை இணைப்பு வரி என பல்வேறு வரிகள் மூலமாகத்தான் வருகின்றது. ஆனால் வாடகை மற்றும் வரிகளை பலர் செலுத்தாமல் இருக்கின்றார்கள். இதன் காரணமாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… குடியாத்தத்தில் 1கோடி வரி வசூல்‌…!!!

குடியாத்தம் நகராட்சியில் சென்ற 2 வாரத்தில் ஒரு கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் நகராட்சியில் வீட்டு வரி, கடை வாடகை, வணிக தொழில் வரி, குடிநீர் கட்டணம் என சென்ற நவம்பர் மாத 15ஆம் தேதி வரை 10 கோடியே 18 லட்சம் வரி நிலுவையாக இருந்த நிலையில் நகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு செய்து தரப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

அட இங்க பாருங்களேன் ..! இந்தியாவிலேயே நம்ம தமிழ்நாட்டில் தான்…. இது ரொம்ப குறைவாம்…. அமைச்சர் பெருமிதம்…!!!

இந்தியாவிலேயே மிக மிக குறைவாக வரி வசூல் செய்யும் மாநிலம் என்றால் அது கண்டிப்பாக தமிழகம் தான் என அமைச்சர் கே.என்.நேரு பெருமை தெரிவித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிநீர், சாலை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் குறித்து கேட்டறிந்ததாகவும் முதல்வரிடம் விவரங்களை கூறி தேவையான நிதியை பெற்று தர திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் திருச்சி தொட்டியம் பகுதியில் 49 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில், துறையூர் கோம்பையில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் […]

Categories

Tech |