Categories
உலக செய்திகள்

கருவில் உள்ள குழந்தையும் கணக்கில் சேரும்…. வரி விலக்கு பெற… ஜார்ஜியாவில் புதிய சட்டம்…!!!

ஜார்ஜியா நாட்டில் கருவில் இதயத்துடிப்புடன் உள்ள குழந்தையையும் குடும்பத்தினரோடு சேர்த்து வருமான வரி விலக்கை பெற முடியும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஜார்ஜியா நாட்டில் கருவில் இதயத்துடிப்புடன் இருக்கும் குழந்தையையும் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ள முடியும். கடந்த மாதத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டப்படி இந்த வருடத்திற்கான $3,000 என்ற மாநில வருமான வரியில் விலக்கு பெற முடியும். எனினும், வரி செலுத்துபவர்கள் அதற்கு தகுந்த மருத்துவ ஆவணங்கள் சமர்ப்பிக்குமாறு நாட்டின் வருவாய் துறை தகவல் வெளியிட்டுள்ளது. அரிசோனா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோடி கோடியா சம்பாதித்தால் வரி கிடையாது…. யாருக்கு தெரியுமா?… அதிர்ச்சி தீர்ப்பு….!!!

பிசிசிஐ ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரை நடத்தி வருகின்றது. அதற்கான வீரர்கள் ஏலம், ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்ட பல செலவுகளோடு ஒளிபரப்பு உரிமை உள்ளிட்ட பல வரவுகளும் உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் முதல் பாதி இந்தியாவிலும், மீதமுள்ள போட்டிகள் துபாயிலும் நடைபெறுகின்றன. இதன் மூலம் அதிக லாபம் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி வருமானம் ஈட்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பின் (பிசிசிஐ) வருமானத்திற்கு வரி விலக்கு அளித்து வருமானவரி தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் லாபகரமானதாக […]

Categories
சினிமா

வரி விலக்கு…. நடிகர் தனுஷ் வழக்கில் நாளை உத்தரவு….!!!!!

கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி ரூபாய் 60.66 லட்சம் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்தும், விலக்கு கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் 50% வரி செலுத்தினால் காரைப் பதிவு செய்ய ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்தவகையில் ரூபாய் 30.33 லட்சம் வரி செலுத்தியதாக […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நிவாரண பொருள்களுக்கு IGST வரி விலக்கு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories

Tech |