Categories
சினிமா

இதற்காக இன்று சென்னை வர இருக்கும் சன்னி லியோன்?…. வெளியான தகவல்…..!!!!

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னிலியோன் கடந்த 2012 ஆம் வருடம் முதல் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடித்த “வடகறி” திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். சன்னிலியோன் கதாநாயகியாக நடித்த ஓ மை கோஸ்ட் எனும் தமிழ் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. இதில் சன்னிலியோன், சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். விஏயு தயாரித்திருக்கும் இப்படத்தினை ஆர்.யுவன் இயக்கியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வருக்கு பதில் உதயநிதி”…. பசும்பொன் விசிட்டில் திடீர் மாற்றம்….. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நாளை பசும்பொன் நகருக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு செல்வதாக இருந்தது. ஆனால் தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு எனக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால், மருத்துவர்கள் அவரை நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர். தற்போது முதல்வர் ஸ்டாலின் முதுகு வலி பிரச்சனையால் அவதிப்படுகிறார். இதனால் தான் மருத்துவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக […]

Categories
தேசிய செய்திகள்

2021-22 ஆம் வருடம் உள்நாட்டுப் பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட.. மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்…!!!!

நாடு முழுவதும் மத்திய அரசால் பாதுகாக்கப்படும் கட்டணம் வசூலிக்கும் நினைவுச் சின்னங்கள் ஏராளமானவை அமைந்துள்ளது. அதில் ஒன்றாக ஆக்ராவில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தாஜ்மஹால் விளங்குகிறது. இந்த சூழலில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய சுற்றுலா புள்ளி விவரங்கள் 2022 என்னும் பெயரில் 280 பக்கங்கள் கொண்ட அறிக்கையை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் 2021- 2022 ஆம் வருடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“பாதுகாப்பு பணிகளுக்காக இவர்களும் வரலாம்”…. மலேசியா உள்துறை மந்திரி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மலேசிய தொழில் அதிபரான தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் உள்ள தனது இல்லத்திற்கு வருகை தர மலேசியா உள்துறை மந்திரிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று மலேசியா உள்துறை மந்திரி டத்ட்ஜோ ஹம்சா பின் ஜெயினுதீன் புலம்பாடிக்கு வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மலேசியாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக இந்தியாவில் ஒய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தாராளமாக வரலாம் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு செல்லும் தொழிலாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. சென்னை வந்த யூ.எஸ்.சி.ஜி.சி. மிட்ஜெட் கப்பல்…. சிறப்பாக நடைபெற்ற வரவேற்பு….!!!!

சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ள யூ.எஸ். சி. ஜி. சி. மிட்ஜெட் கப்பலை  சிறப்பாக வரவேற்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள கடலோர காவல் படைக்கு சொந்தமாக 418 அடி நீளம் கொண்ட   யூ. எஸ். சி. ஜி. சி. மிட்ஜெட் என்ற  கப்பல் உள்ளது. இந்த கப்பல் 4  நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளது. இதனையடுத்து சென்னை துறைமுகத்திற்கு நேற்று வருகை தந்துள்ளது. அப்போது அந்த கப்பலுக்கு சிறப்பான வரவேற்புகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் குவாட் நாடுகள் மீதான […]

Categories
தேசிய செய்திகள்

அழிந்துபோன சீட்டா…… 8 சிறுத்தைகள் இந்தியாவிற்கு வருகை…. வெளியான தகவல்!!!!

இந்தியாவில் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சீட்டா ரக சிறுத்தை இனம் அழிந்துவிட்டது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952 ஆம் ஆண்டு அரசு அறிவித்தது. அதே நேரத்தில் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்கா நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவுக்கு நமீபியா வழங்குகிறது. 5 பெண் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்கள் தொடர் விடுமுறை….. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…. குவியும் கூட்டம்…!!!

தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதுவும் விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என்று தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று அதிகாலை முதலில் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டுக்கு ரயில் மூலம் 1000 டன் நெல் வருகை…. அதிகாரிகள் வெளியிட்ட மிக முக்கிய தகவல்… !!!!

ஈரோடு மாவட்டம் பொது விநியோகத் திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து அரசி, கோதுமை, நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 1000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் 21 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில் ஈரோடு ரயில்வே பணிமனைக்கு நேற்று வந்தது. அதனை தொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் ரயிலில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டது. அதன்பிறகு ஈரோட்டில் உள்ள நுகர்வோர் […]

Categories
உலக செய்திகள்

“பொருளாதார நெருக்கடி” இலங்கைக்கு வருகை புரியும் சர்வதேச நிதிய குழு…. வெளியான முக்கிய தகவல்….!!!

இலங்கைக்கு கடன் கொடுப்பதற்கு ஐஎம்எப் முடிவு செய்துள்ளது. இலங்கையில் அன்னிய செலவாணி பற்றாக்குறையினால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் நாட்டு அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை அரசு ஐஎம்எப் இடமிருந்து கடன் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக நிதி மந்திரி அலி சாப்ரி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு சென்று ஐஎம்எப் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு ஐஎம்எப் நிபந்தனைகளுக்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டதால் […]

Categories
அரசியல்

சென்னை வந்த பிரதமர் மோடி…. மூத்த நிர்வாகி புகார்…. வெளியான தகவல்….!!!!!!!!!

அதிமுகவில் ஏற்பட்ட அதிரடி திருப்பங்களை தொடர்ந்து 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு கடந்த 28ஆம் தேதி தனி விமானம் மூலம் வந்தடைந்தார். இந்த நிலையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பயணத்தின் போது அவரை தனியாக சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு…. இனி 3 மணி நேரத்தில் சாமி தரிசனம்….. தேவஸ்தானம் ஏற்பாடு…!!!!!!!!!

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் தற்போது முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றார்கள். ஒவ்வொரு மாதம் 20ஆம் தேதி கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பக்தர்கள் ரூபாய் 300 செலுத்தி டிக்கெட் பெற்று வருகின்றார்கள். அதேபோல தங்கும் அறைகளும் முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் பெருமளவு தரிசனம் செய்ய வரவில்லை. தற்போது இயல்புநிலை திரும்பி இருப்பதால் மக்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுடன் அமர்ந்த அமைச்சர்…. திடீர் என்ட்ரி… திகைத்துப் போன ஆசிரியர்கள்….!!!!!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் சிறப்பு சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டம் நடைபெற்றுள்ளது. இந்த திட்டமானது கீழக்கரை தனியார் கல்லூரியில் வைத்து நடைபெற இருந்தது. இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் ராமநாதபுரம் ஆர் எஸ் மடையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்குள் வருகை கொடுத்தார். அவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருகிறார்களா  எனவும் பள்ளியில் […]

Categories
உலக செய்திகள்

இந்திய மாணவர்களுக்கு விரைவில் சீனா அனுமதி….. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தனது நாட்டில் கொரோனா பாதிப்பு பூஜ்ய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதை சீனா நிறுத்தியது. அதுமட்டுமில்லாமல் தனது நாட்டில் படித்து வந்த வெளிநாட்டு மாணவர்களையும் வெளியேற்றினர். இதனால் இந்தியாவை சேர்ந்த 23 ஆயிரம் மாணவர்கள் உள்ளிட்ட 5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களின் கல்வி இரண்டு ஆண்டுகளாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நாகையில் இருந்து ஈரோட்டுக்கு….. ரயிலில் வந்த 1000 டன் நெல்….!!!

தமிழக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் ஏழை,எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மலிவான விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மூலமாக பல்வேறு இடங்களில் இருந்து நெல் அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி நாகையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1000 டன் நெல் மூட்டைகள் 20 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் ஈரோட்டுக்கு வந்தது. மேலும் இந்த நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் நேற்று லாரிகளில் ஏற்றி […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை….. திடீர் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு…..!!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வரவுள்ள நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சேலத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. சேலம் தலைமை தபால் நிலையம் நிலையத்தில் இருந்து, பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான கடிதம் சென்றுள்ளது. இது குறித்து மத்திய புலனாய்வுத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சேலம் மாவட்டத்திலிருந்து ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியவர்களின் விவரங்களை வைத்து சேலம் மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை…. 5 அடுக்கு பாதுகாப்பு பணி தீவிரம்….!!!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை துறையில் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இதற்காக நாளை மாலை ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அதன்பிறகு ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஐஎன்எஸ் அடையாறு வந்து கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கிற்கு வருகிறார். பிரதமர் 5.45 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

மே 26 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி…. முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…!!!!

பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற மே 26ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகின்ற மே 26-ஆம் தேதி தமிழகம் வருகின்றார். இதனையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயின் புதிய திட்டங்களை காணொளி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் வருகையின்போது அவரைச் […]

Categories
மாநில செய்திகள்

இலங்கையில் இருந்து….. மேலும் 18 பேர் தமிழகம் வருகை….. வெளியான தகவல்….!!!!

இலங்கையில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருகிறது. விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின்வெட்டு போன்ற பல பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத சூழல் நிலவுவதால் அங்குள்ள மக்கள் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். நேற்று நள்ளிரவில் இலங்கையின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மூன்று குடும்பத்தை சேர்ந்த 13 பேர் படகின் மூலம் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளன. அவர்களை க்யூ பிரிவு போலீசார் விசாரித்து வந்த […]

Categories
அரசியல்

விமானம் மூலம் திருச்சி வந்த ஆளுநர்…!! எதற்காக தெரியுமா….??

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். அவரை வரவேற்பதற்காக திருச்சி மாநகராட்சி காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார்,திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் விமான நிலையம் வந்தனர். திருச்சியிலிருந்து காரில் தஞ்சாவூர் புறப்பட உள்ள ஆளுநர் ஆர். என் ரவி இன்று மாலை தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் சரஸ்வதி […]

Categories
மாநில செய்திகள்

ஒமிக்ரான் எதிரொலி…..  தமிழகம் வருகிறது மத்திய சுகாதார குழு…. அடுத்து நடக்கப்போவது என்ன….?

ஒமைக்ரான் பரவல் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மத்திய சுகாதாரம் குழு ஆய்வு செய்ய வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உருமாற்றம் பெற்றுள்ள ஒமைக்ரான் தொற்று இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வருவதால் சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சகம் அதிகாரிகள் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின் பொழுது தடுப்பூசி குறைவாகத் செலுத்தியுள்ள மாநிலங்கள் மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் மத்திய குழுவினை அனுப்ப பிரதமர் மோடி அறிவிப்பு […]

Categories
மாநில செய்திகள்

கவர்னர் 2 நாள் பயணமகா குமரிக்கு வருகை…. 500 க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிப்பு….!!

குமரி மாவட்டத்திற்கு தமிழக கவர்னர் 6 என்ற இரண்டு நாள் பயணமாக இன்று வந்தார். அதன்பிறகு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவருக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த், தென்மண்டல ஐ.ஜி. அன்பு மற்றும் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் ஆகியோர்கள் மலர்கொத்து வழங்கி வரவேற்றனர். கவர்னர் வருகையை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு மாலை 4 மணிக்கு படகு சவாரி மூலம் கடல் நடுவில் அமைந்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இப்படி ஒரு மாற்றமா?…. புகைப்படமோ, பேனர்களோ இல்லை…. குவியும் பாராட்டு….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட பணிகளுக்காக  கோவையில் இரண்டு நாட்கள் முகாமிட இன்று மதியம் கோவை சென்றார். அங்கு சென்ற அவருக்கு வழி நெடுக திமுக தொண்டர்களும் பொதுமக்களும் வரவேற்பு கொடுத்த நிலையில், சாலைகளில் வரவேற்பு பேனர்கள் காணப்படாதது வியப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் பங்கேற்கப் போகும் நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ள மேடையிலும் முதலமைச்சர் ஸ்டாலின் படம் இடம் பெறாதது வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் வருகையை ஒட்டி கோவையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் […]

Categories
மாநில செய்திகள்

குடியரசுத்தலைவர் தமிழகம் வருகை… வெளியான தகவல்…!!!

ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் கடந்த 19ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் தலைமை தாங்குவதற்கும், சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல், மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்பட்டுவரும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் தலைவரின் வருகை…. அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

மதுரையில் உள்ள சாய்பாபா கோவில் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரும் 26ஆம் தேதி வரை பங்கேற்க உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் வழித்தடங்கள் வரை சாலைகளை சீரமைப்பது தொடர்பாக மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சுற்றறிக்கை குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கேடசன் தமது […]

Categories
மாநில செய்திகள்

இன்று மாலை 2 லட்சம்… கோவிஷீல்டு தடுப்பூசி வருகை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இன்று மாலை இரண்டு லட்சம் தடுப்பூசி வர உள்ளது. இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசி போட தயாராக இருந்தாலும், தடுப்பூசி இருப்பு இல்லை என்ற நிலை உள்ளது. இதனால் தடுப்பூசிகள் இன்று பகல் 12 மணிக்கு தீர்ந்துவிடும். இதையடுத்து மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு இன்று மாலை 5.30 மணிக்கு 2 லட்சம் கோவிஷீல்டு சேர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி…. சுகாதாரத்துறை அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில்…. வெளியானது மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த வாரம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 3 முதல் 5 […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஒதுக்கிய…. 1.20 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வருகை…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் […]

Categories
மாநில செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வருகை…. அதிரடியாக செயல்பட்ட தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைப்படி, ஆக்சிஜன் தடையின்றி விநியோகிக்க […]

Categories
தேசிய செய்திகள்

பிரான்சிலிருந்து 3 ரஃபேல் போர் விமானங்கள்… இந்தியாவிற்கு வருகை…!!

நவீன போர் விமானமான ரபேல் ஜெட் 3 விமானத்தை இன்று  இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ரபேல் ஜெட் விமானம் எதிரிகளின் ரேடார் கண்களுக்குத் தெரியாத அளவுக்கு விசேஷ வடிவமைப்பினை கொண்டது. இதன் அசாத்திய வேகமும், இதனை கண்டறிவதும், தாக்குவதும் எதிரிகளுக்கு மிகவும் சவாலாக ஒன்றாகும். இந்த ரபேல் போர் விமானம் “ஏர் சுப்பீரியாரிட்டி” […]

Categories
மாநில செய்திகள்

தாராபுரத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி…. கருப்பு பலூன்களை பறக்கவிட்டு விவசாயிகள் எதிர்ப்பு..!!

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரத்தில் விவசாயிகள் கருப்பு கொடி காட்டியும், கருப்பு பலூன்கள் பறக்கவிட்டும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள தாராபுரத்தில் பிரதமர் மோடி வருகை தந்தார். தாராபுரம் […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை… போக்குவரத்து திடீர் மாற்றம்…!!!

திருப்பூர் மாவட்டம் தாரப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வரும் 27 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரியங்கா காந்தி… காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு…!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரசாரம் செய்ய பிரியங்கா காந்தி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் பரப்புரை… தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி…!!!

தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
உலக செய்திகள்

ஏப்ரல் மாத இறுதியில்… இந்தியாவிற்கு வருகை… பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு..!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவிற்கு வருகை…. பின்பு  வேலை வாய்ப்பு மற்றும் முதலீடுகளை ஈர்த்தல் போன்றவற்றை முடிவுச்செய்ய பயணம் மேற்கொள்கிறார் … இங்கிலாந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவிற்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரெக்ஸிட்  கூட்டமைப்பு நாடுகளின் பயணத்திற்குப் பின்பு, போரிஸ் ஜான்சன் மேற்கொள்ள இருக்கும் பயணம் இந்தியா செல்வதாகும். இந்தப் பயணம் வருவதற்கு முக்கியமான காரணம் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான வர்த்தகம் தொடர்பான உறவுகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் வரும் பிரதமர் மோடி… 3 மணி நேரம் மட்டுமே… வெளியான தகவல்…!!!

தமிழகத்திற்கு பிப்ரவரி 14 ஆம் தேதி வரும் பிரதமர் நரேந்திர மோடி மூன்று மணி நேரம் மட்டுமே சென்னையில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று, பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை வருகிறார். தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கோரி முதல்வர் பழனிசாமி கடந்த 19ஆம் தேதி மோடியை சந்தித்து பேசினார். அதன்பிறகு மோடி தமிழகம் வருவதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி… வெளியான புதிய தகவல்…!!!

பெங்களூருவில் இருந்து சென்னை வரும் சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா 8ஆம் தேதி சென்னை வருகை… வெளியான புதிய தகவல்…!!!

தியாகத் தலைவி சின்னம்மா வருகின்ற 8ஆம் தேதி காலை 9 மணியளவில் தமிழகம் வருவதாக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை பாதிப்பு… “4-ம் தேதி மத்திய ஆய்வுக் குழு வருகை”….!!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு நான்காம் தேதி தமிழகம் வர உள்ளது. தமிழகத்தில் நிவர் புயல், புரேவி புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு வரும் 4ஆம் தேதி தமிழகம் வருகிறார்கள். அதன்படி நான்காம் தேதி தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்கள். மேலும் ஐந்தாம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை கடலூர் […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை… வெளியான புதிய தகவல்…!!!

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சி தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“பிப்ரவரி 14 தமிழகம் வருகிறார்”….. பிரதமர் மோடி…!!

பிப்ரவரி 14ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா, மெட்ரோ திட்டதை தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். அதனடிப்படையில் தற்போது பிரதமர் மோடி பிப்ரவரி 14ஆம் தேதி தமிழகம் வருகைபுரிந்து, வண்ணாரப் பேட்டை, திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ சேவையை தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

“விரைவில் மக்களை சந்திப்பேன்”…. சசிகலா அதிரடி…!!!

சசிகலா தனது உடல்நிலை சரியானதும் விரைவில் மக்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார். சசிகலா நேற்று கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையானார். அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சீராக உணவு அருந்துவதாகவும், நடப்பதாகவும் மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. சசிகலா சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்  என்றும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. வருகிற 30-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டி… நேரில் காண தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி…!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்க்க ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. போட்டியில் 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் வீரர்களுக்குக் கொரோனா பரிசோதனையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்க்க 14-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் […]

Categories
உலக செய்திகள்

“சாண்டா கிளாஸ் வருகையால் இப்படி ஆயிடுச்சு”… 18 பேர் பலி… சோகத்தில் முடிந்த கிறிஸ்மஸ்..!!

பெல்ஜியத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகையில் சாண்டா கிளாஸ் வருகையால் 18 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகை என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது சாண்டா க்ளாஸ்ம், பரிசுப்பொருட்களும் தான். அந்த வகையில் பெல்ஜியத்தில் நடைபெற்ற ஒரு கிறிஸ்மஸ் கொண்டாட்டம் தற்போது சோகத்தில் முடிந்துள்ளது.அந்நாட்டின் ஆண்ட்வெர்ப், மோலில் உள்ள ஹெமெல்ரிஜ்க் பராமரிப்பு இல்லத்திற்கு சாண்டா கிளாஸ் உடையணிந்த நபரின் வருகைக்கு பிறகு, அங்குள்ள ஊழியர்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு தொற்று ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. 18 […]

Categories
தேசிய செய்திகள்

விஐபிகளுக்கு அதிநவீன விமானம்… இன்று இந்தியாவிற்கு வந்து சேர்ந்தது…!!!

இந்தியாவின் விஐபிகள் அனைவரும் பயன்படுத்துவதற்காக ஏர் இந்தியா ஒன் என்ற அதிநவீன விமானம் இந்தியா வந்தடைந்துள்ளது. இந்தியாவின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய முக்கிய பிரமுகர்கள் அனைவரும் ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானங்களை தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த விமானங்கள் அனைத்தும் ஏர் இந்தியா ஒன் என்று அழைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாட்டின் விஐபிக்கள் அனைவரும் பயன்படுத்துவதற்கு 2 ஜம்போ விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி 190 மில்லியன் அமெரிக்க டாலர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா சிகிச்சை”… சென்னையில் பணியாற்ற கூடுதலாக 3,000 செவிலியர் வருகை..!!

நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோயில், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சுமார் 3,000 செவிலியர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா பிரிவில் பணியாற்ற சென்னையில் அரசு மருத்துவமனைகளில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 48,019த்தை தாண்டியுள்ளது. மேலும் அதிகபட்சமாக சென்னை மாநகரம் தான் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories

Tech |