Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடுமுறை தினம் என்பதால்… “கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்”…!!!

விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரிக்கு நிறைய உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஏப்ரல் மே மாதம் கோடை விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. விடுமுறை நாளான நேற்று சனிக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர். மேலும் அவர்கள் சூரிய உதயம் பார்க்க அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் கூடியிருந்தார்கள். ஆனால் வானம் மேகமூட்டமாக இருந்ததால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி… காவிரி ஆற்றில் குளித்து, பரிசலில் சென்று மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…!!!

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளன. தர்மபுரி மாவட்டம், சுற்றுலாத் தலங்களில் ஒன்று ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி. இங்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நிறைய சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். இதற்கிடையே ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த நீர் வரத்தை  பிலிகுண்டுலுவில் இருக்கின்ற மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் விடுமுறை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில்… குளுகுளு சீசன்… அனுபவிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் …!!!

கொடைக்கானலில் நிலவிய குளுகுளு சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகமாக சென்றனர். சர்வதேச சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். கடந்த சில வருடங்களில் இல்லாத அளவு இந்த ஆண்டு கோடை காலத்தில் மழை அதிகமாக பெய்ததால்  அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் கொடைக்கானலில் குளுகுளு சீசன் நிலவி வரும் நிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி மட்டுமல்லாமல் மற்ற அனைத்து நீர்வீழ்ச்சிகளும் வெள்ளம் அதிகமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுமட்டுமல்லாது மலைப்பகுதியில் பசுமையாக காணப்படுகிறது. இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

4 நாட்கள் தொடர் விடுமுறை… கொடைக்கானலில் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை…!!!

கொடைக்கானலில் நிலவும் குளுகுளு சூழ்நிலையை அனுபவிப்பதற்காக கடந்த நான்கு தினங்களாக 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் இதமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். இதற்கிடையில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பைன் மரக்காடு, […]

Categories

Tech |