Categories
தேசிய செய்திகள்

ஆசிரியரின் வருகை பதிவில் புதிய முறை… மாநில கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

ஆசிரியரின் வருகை பதிவில் புதிய முறையை மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் தொடக்கத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடு ஏடுகளில் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தின் உதவி மூலமாக ஆசிரியர்களின் வருகை ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்யப்பட்டு வந்தது. அதன் பின் மாநிலம் வாரியாக செயலிகளை உருவாக்கி அதன் மூலமாக தங்களது வருகையை பதிவு செய்து வந்தனர். அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆசிரியர், மாணவர்கள் வருகை பதிவு”….. வெப் மூலம் பதிவு செய்யும் முறை நெல்லையில் நடைமுறை….!!!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வெப் மூலம் வருகைப்பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது. பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் செயலியில் வருகை பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு 1 தேதியிலிருந்து செயலில் வருகை பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி TNSED என்ற செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும். பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு கூட்டம்….. ஆர்எப்ஐடி மூலம் வருகை பதிவு…. எடப்பாடியின் மாஸ் திட்டம்….!!!!

ஆர் எப் ஐ டி எனப்படும் அடையாள அட்டையின் மூலமாக அதிமுக பொது குழுவில் உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மிக தீவிரமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களே….! “இனி எல்லாமே இப்படித்தான்”….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது மாநிலங்களவை செயலகத்தில் மீண்டும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் பணியாற்றும் 1300 ஊழியர்களின் வருகை பதிவுக்காக பயோமெட்ரிக் முறை கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாற்றப்பட்டது. அதை அடுத்து கொரோனா தொற்று காரணமாக மார்ச் 2020 பயோமெட்ரிக் முறை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நாட்டில் தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து மீண்டும் பயோ மெட்ரிக் முறையை செயல்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக மாநிலங்களவை செயலகம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் வருகை குறைகிறதா….? விளக்கம் கேட்ட பள்ளிக்கல்வித்துறை….!!!!!

மாணவர்கள் வருகை பதிவு குறைந்தது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. வருகை குறைவாக இருந்தாலும் அதன் பின் அதிக அளவில் மாணவர்கள் வருகை புரிய தொடங்கியுள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக ஏமிஸ் இணையதளத்தில் மாணவர்கள் வருகை பதிவு ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் காலை பத்து மணிக்குள் மாணவர்களின் வருகையை ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்நிலையில் கோவையில் மாணவர்களின் வருகை பதிவு ஆய்வு செய்யப்பட்டபோது, பல பள்ளிகளில் வருகை […]

Categories
தேசிய செய்திகள்

வருகைபதிவு குறைவா இருக்கா?…. ஆனால் தேர்வு எழுதலாம்…. கல்வித்துறை போட்ட பிளான்…..!!!!!

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டரை வருடங்களாக எஸ்எஸ்எல்சி- பியுசி மாணவர்களில் பல பேர் தேர்வு எழுதவில்லை. அதனை தவிர்க்கும் அடிப்படையில் குறைந்த வருகைப்பதிவு இருந்தாலே தேர்வெழுத அனுமதிக்க கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதாமல் அனைவரையும் “பாஸ்” செய்து அரசு உத்தரவிட்டது. இந்த கொரோனா வைரஸ் ஏற்பட்ட ஆண்டில் எஸ்எஸ்எல்சி, பியுசி மாணவர்களுக்கு தேர்வு எழுவதில் விலக்கு அளிக்கப்பட்டு, அதற்கு முந்தைய தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி […]

Categories
Uncategorized

+1, 10ஆம் வகுப்பு…. ரகசியமா பாத்து பண்ணுங்க…. தேர்வுகள் இயக்ககம் உத்தரவு….!!

வருகைப் பதிவு பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டது. பின் கொரோனா தீவிரமடைந்து வந்ததன் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவித்து தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது. இதையடுத்து மாணவர்களுக்கு […]

Categories

Tech |