தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன் பிறகு எங்கேயும் காதல், சிங்கம், வேலாயுதம், ரோமியோ ஜூலியட், மனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு சோகேல் என்பவருடன் இணைந்து ஒரு புதிய தொழிலை ஆரம்பித்தார். அதன்பின் சோகேல் மற்றும் ஹன்சிகாவுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் சமீப காலமாகவே நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக […]
Tag: வருங்கால கணவர்
நடிகை பூர்ணா தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை இணையதளத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். மலையாள சினிமா உலகின் மூலம் நடிகையாக அறிமுகமானர் பூர்ணா. இவர் தமிழ் சினிமா உலகில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது மிஸ்கின் இயக்கும் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தனக்கு நிச்சயம் […]
நியூசிலாந்தின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் வருங்கால கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரின் வருங்கால கணவரான கிளார்க் கேபோர்டிற்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவலை வெளியிட்ட பிரதமர் ஜெசிந்தா தன்னை ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்திக்கொள்ளப்போவதாக தெரிவித்திருக்கிறார். எனினும், பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மற்றும் அவரின் மூன்று வயது குழந்தை நலமாக உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை நிவேதா தாமஸ் தனக்கு வரப்போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பத்தைவெளிப்படுத்தியுள்ளார். நிவேதா தாமஸ் சமுத்திரக்கனி இயக்கிய “போராளி” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் “ஜில்லா” படத்தில் விஜயின் தங்கையாக நடித்தார். 2015 ஆம் ஆண்டு வெளியான “பாபநாசம்” படத்தில் கமலின் மகளாகவும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ் நான்கு வருடங்களுக்கு பிறகு “தர்பார்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதில் […]