Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாயத்திற்கு அனுமதி வேண்டும்… கிராம மக்கள் சாலை மறியல்… தேனியில் பரபரப்பு…!!

வனத்துறையினரை கண்டித்து மலைகிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள மேகமலை ஊராட்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலைகிராம மக்கள் வனப்பகுதிகளில் விவசாயம் செய்ய வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. […]

Categories

Tech |