தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு நாகையில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை பகுதியில் உள்ள கோவில்களில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை நீலாயதாட்சியம்மன், காயாரோகண சாமி ஆகிய கோவில்களில் சுந்தரவிடங்க தியாகராஜருக்கு திரவியம், சூரியபகவான், பச்சரிசி, மஞ்சள், பால், தேன், பஞ்சாமிர்தம் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மன், சாமிக்கு சிறப்பு […]
Tag: வருடப்பிறப்பு
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பஞ்சாங்கமும் கோவில் மண்டபத்தில் வாசிக்கப்பட்டது. அனைத்து வகையான பழங்களையும் கொண்டு விசுக்கனி அலங்காரமும் நடைபெற்றது. பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது. தமிழ் வருடப் பிறப்பான நேற்று சாமியை தரிசிப்பதற்காக […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |