‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் அசத்தலான சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்காக கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை சிம்பு குறைத்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே […]
Tag: வருண்
வருண் மற்றும் அக்ஷரா புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய பிரபலமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் இருந்து கடைசியாக வருண் மற்றும் அக்ஷரா எலிமினேஷன் ஆனார்கள். மேலும், எலிமினேஷன் ஆனபிறகு இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது. இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக […]
எலிமினேஷன் ஆன பின் வருண் மற்றும் அக்ஸ்ராவின் புகைப்படம் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 ஆவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் ‘டிக்கெட் டூ பினாலே’ டாஸ்க் நடந்து வருகிறது. மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இரண்டு முக்கிய போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆனார்கள். அவர்கள் வருண் மற்றும் அக்ஷரா. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேஷன் ஆகிய பின் இவர்கள் […]
‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்தில் தொகுப்பாளினி டிடி நடித்துள்ளார் என தெரிய வந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவராக பிரபலமாக இருப்பவர் வருண். இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக ஜோஸ்வா இமைபோல் காக்க, பப்பி போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் […]