காவல் துறையினரிடமிருந்தே லஞ்சம் வாங்கும் தலைவர்கள் கட்சியில் இருப்பதாக பாரதிய ஜனதா எம்பி வருண் காந்தி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி மக்களவை உறுப்பினர் வருண் காந்தி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விவசாயிகள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.தான் ஊழல் ஏதும் செய்யவில்லை என்று கூறியவர் ஆனால் கட்சியில் உள்ள பல தலைவர்கள் காவல்துறையினர்,சுரங்கதுரை […]
Tag: வருண் காந்தி
லக்கிம்பூர் கெரி விவசாயிகள் போராட்டத்தை குறித்து எவரும் கருத்து தெரிவிக்காத நிலையில் வருண் காந்தி அவர்கள் தொடர்ந்து தனது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, விவசாயிகளின் இப்போராட்டத்தை இந்து- சீக்கிய மத சண்டையாக மாற்ற முயற்சி மேற்கொள்கிறார்கள். இது தவறான செயல் மட்டுமன்று. சீக்கியர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை மறுபடியும் தூண்டிவிடும் வகையில் அமைகிறது. மேலும் இது மிகவும் ஆபத்தானது. சீக்கியர்களுக்கான செயல்களில் தேசிய ஒருமைப்பாட்டை ஈடுபடுத்தக்கூடாது” […]
உத்திரபிரதேசம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்திலுள்ள வன்முறை தொடர்பான வீடியோ காட்சிகளை வருண்காந்தி ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். இதில் கார் ஒன்று விவசாயிகளின் மீது வேகமாக மோதி நிற்காமல் செல்கிறது. பின்னர் பிற வாகனங்கள் அந்த காரை பின்தொடர்ந்து செல்வதும் பதிவாகி உள்ளது. வருண் காந்தி இந்த விடியோவை பதிவேற்றம் செய்தது மட்டுமல்லாமல், போராட்டக்காரர்களை கொலை செய்ததால் அமைதியாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு விவசாயின் மனதிலும் ஆணவம் மற்றும் கொடுமை பற்றிய எண்ணம் நுழைவதற்கு […]
லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த பாரதிய ஜனதா எம். பி. வருண் காந்தி, அந்த கட்சியின் புதிய தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் 80 பேர் அடங்கிய புதிய செயற்குழு உறுப்பினர்களின் பெயர்களை கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டார். இதில் கட்சியின் எம். பி. யான வருண் காந்தி மற்றும் அவரது தாயும் முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தியின் பெயர்கள் […]