பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது . 14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் பெங்களூர் அணி படுதோல்வி அடைந்தது .இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறும்போது, “கொல்கத்தா அணியில் வருண் […]
Tag: வருண் சக்கரவர்த்தி
14வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்திக்கு முதலில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 14வது ஐபில் தொடர் நடைபெற்று வந்த நிலையில், கொல்கத்தா அணியை சேர்ந்த பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்திக்கு, முதலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதே அணியை சேர்ந்த சந்தீப் வாரியருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அடுத்தடுத்து சென்னை , டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டிகள் […]
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாட உள்ள தொடரில் வருண் சக்கரவர்த்தி இடம் பிடிப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் , 30வது லீக் போட்டியில் பெங்களூர்- கொல்கத்தா அணிகள் மோத இருந்தன. ஆனால் கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா […]