Categories
தேசிய செய்திகள்

JUSTIN : மனதின் குரல் நிகழ்ச்சி…. வருண் சிங்கிற்கு பிரதமர் மோடி புகழாரம்….!!!

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வருண் சிங்கிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 8ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி பெங்களூர் விமானப்படை மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை…. கலங்கிய முதல்வர் ஸ்டாலின்!!

குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை என்ற சோகமான செய்தியைக் கேட்டு கவலை அடைந்ததாக என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8ஆம் தேதி  நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.. இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே கடுமையான காயத்துடன் மீட்கப்பட்டு வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மருத்துவமனையில் கவலைக்கிடம்….. பெரும் சோகம்….!!!!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதை தொடர்ந்து அவரது உடல் டிசம்பர் 10ஆம் தேதி ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த லெப்டினன்ட் ஜெனரல் அருண் விபத்து நடந்த போது மீட்பு பணியில் ஈடுபட்ட […]

Categories
மாநில செய்திகள்

“ககன்யான்“ திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வருண் சிங்…. வெளியான தகவல்…!!!!

ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் இஸ்ரோவின் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் என தகவல் வெளியாகியுள்ளது. குன்னூர், ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வரும் இஸ்ரோவின் சுகன்யா திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு மூன்று வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் முதற்கட்ட பயிற்சியில் வருண் சிங் பங்கேற்றிருந்தார். குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று நடந்த விபத்தில்வருண் சிங் மட்டுமே உயிர் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இறுதி அஞ்சலிக்கு பிறகு….. 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது!!

முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேரின் உடல்கள் இறுதி அஞ்சலிக்கு பிறகு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து, நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் Mi 17 v5 ரக ஹெலிகாப்டரில் சென்றனர்.. அப்போது காட்டேரி பகுதியில் நேற்று 12 :08 […]

Categories

Tech |