Categories
மாநில செய்திகள்

வெறிச்சோடிய ஜவுளி சந்தை…. இதுதான் காரணமா?…..மிகுந்த வேதனையில் வியாபாரிகள்…..!!!

ஈரோடு ஜவுளி சந்தையானது கனி மார்க்கெட், பன்னீர்செல்வம் பார்க், திருவேங்டசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகள் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இந்த ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருவார்கள். அதுமட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை மொத்த விலையில் வாங்கி செல்வார்கள். இந்நிலையில் ஓனம் பண்டிகை முன்னிட்டு கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் சுமாராக நடைபெற்றது. அதனை […]

Categories

Tech |