நடிகை ஸ்ரீதிவ்யாவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ்த் திரையுலகில், நடிகர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு, காக்கி சட்டை, ஈட்டி, சங்கிலி புங்கிலி கதவ தொற உட்பட சில திரைப்படங்களில் நடித்தார். தற்போது நடிகர் அதர்வா நடித்துக்கொண்டிருக்கும் ஒத்தைக்கு ஒத்த என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு? என்பது தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, […]
Tag: வருத்தப்படாத வாலிபர் சங்கம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 உருவாகுமா என்ற கேள்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட்டாகி இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் நடிப்பில் டாக்டர் படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் தான் ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இந்த படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் […]
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இயக்குனர் பொன்ராம் இயக்கியிருந்த இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, சூரி, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் […]