Categories
தேசிய செய்திகள்

தபால் நிலையத்தில் மாதாந்திர வருமானத் திட்டம்… இதுல இவ்ளோ நன்மை இருக்கா…? உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு தொகையை பென்சனாக வாங்குவது எப்படி என்று பார்க்கலாம். வங்கிகளில் நிலையான வைப்பு நிதி திட்டம் இருப்பதுபோல, தபால் நிலையங்களிலும் மாதாந்திர வருமானம் திட்டம் என்ற ஒரு திட்டம் உள்ளது. இது ஐந்து ஆண்டுகளில் நல்ல சேமிப்பை தருகின்றது. ஐந்து ஆண்டுகளும் ஒவ்வொரு மாதமும் வட்டி லாபம் கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் கழித்து அசல் தொகை கிடைக்கும். ஒருவேளை 5 ஆண்டுகளுக்கு முன்பாக சேமிப்பு […]

Categories

Tech |