தமிழகத்தில் வருடம் தோறும் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்து இருப்பதாக வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோட்டில் இருக்கும் வருமானவரித்துறை அலுவலகத்தில் வருமான வரி செலுத்துவோர் மற்றும் பட்டய கணக்காளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறையில் 1 லட்சத்து 8000 கோடி வரை வசூல் செய்ய […]
Tag: வருமானவரி
2021-22 நிதி ஆண்டுக்கான வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றோடு (ஜூலை 31) முடிந்தது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தது . இனி தாக்கல் செய்பவர்கள் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டும். இன்று முதல் ரூ.5 லட்சத்துக்கு கீழ் ஆண்டு […]
2021 -22ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியானது ஜூலை 31 ஆகும். எனவே அனைத்து சீனியர் சிட்டிசன்களுமே வருமானவரி தாக்கல் செய்ய வேண்டுமா என்று குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் சீனியர் சிட்டிசன்களில் யார் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். அதாவது 75 வயதை தாண்டி சீனியர் சிட்டிசன்களில் குறிப்பிட்ட சிலர் மட்டும் வருமான வரி தாக்கல் செய்ய தேவை கிடையாது என்று 2021 பட்ஜெட் […]
நாடும் முழுவதும் நேற்று வருமான வரி தினம் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிக வருமான வரி செலுத்துவோருக்கு வருமானவரித்துறை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்தும் நடிகராக ரஜினிகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டது. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ரஜினி சார்பில் மகள் ஐஸ்வர்யாவிடம் விருது வழங்கினார். அதேபோல தவறாமல் வருமான வரி செலுத்துபவர்களுக்கு இந்த அர்சு விழாவில் பாராட்டப்பட்டது. […]
2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வருகின்ற ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடைகிறது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய மத்திய வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ். “வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை. இறுதி காலக்கெடுவுக்கு முன்பு பெரும்பாலானவர்கள் வருமான வரி […]
தமிழ் சினிமாவின் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே. சூரியா கடந்த 2002-2003 முதல் 2006-2007 வரையான நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று வருமானவரி துறை வழக்கு பதிவு செய்யள்ளது. இதனையடுத்து தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது, வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான […]
வரி செலுத்துவோர் சந்திக்கும் பிரச்சனையை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துபவர்காகவே கடந்த ஆண்டு புதிய வெப்சைட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வெப்சைட்டில் நிறைய அம்சங்கள் இருந்தாலும் பல பிரச்சனைகள் வந்த வண்ணம் இருந்தது. வரி செலுத்துவதில் தொழில்நுட்ப ரீதியாக நிறைய பிரச்சினைகள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் பலரும் சிரமம் அடைந்தனர். இந்த வெப்சைட்டை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு உடனடியாக இந்த பிரச்சனையை சரி […]
மே இருபத்தி ஆறாம் தேதி முதல் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இருந்தால்தான் பணம் அனுப்ப முடியும் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் மக்கள் வங்கிக்கு சென்று காத்திருப்பது, லைனில் நின்று சிரமப்படுவது போன்ற எதுவும் இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே ஸ்மார்ட் போன் மூலமாக பணத்தை அனுப்பி வைத்து விடுகின்றன. இதில் பல சலுகைகளும் கிடைக்கின்றது. இதனால் நிதி மோசடிகள் அதிகரித்தால் வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை இறங்கியுள்ளது. பெரிய அளவிலான பண […]
வருமான வரி தொடர்பான புதிய விதிமுறைகள் ஏப்ரல்1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி புதிய நிதியாண்டு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வருமான வரி தொடர்பான புதிய விதிமுறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதாவது கிரிப்டோகரன்சி கள் மூலம் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த 30% கிரிப்டோ வரி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. கிரிப்டோ வரி மட்டுமல்லாமல் […]
2021 மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சட்டம் 80EEA இந்தியாவில் வீடு வாங்குவதற்கான வரி சலுகையை நீட்டிக்க பட்டிருந்தது. அதாவது 2002 மார்ச் 31ம் தேதி வரையில் வீடு வாங்குவோர் தங்களது வீட்டுக்கடனில் ஒன்றரை லட்சம் வரையில் வரி சலுகையை பெற முடியும். இந்த காலக்கெடு இன்னும் சில வாரங்களில் முடிய இருக்கிறது. அதற்குள் வாடிக்கையாளர்கள் இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். வீடு வாங்கும்போது அந்த வீட்டின் விலை ரூபாய் 45 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் அதற்கு வருமான […]
வருமான வரியை சேமிக்க உதவும் சிறந்த திட்டமாக எஸ்பிஐ வரி சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருமான வரி செலுத்துபவர் தங்களது வரியை சேமிக்க பல்வேறு திட்டங்கள் சட்டரீதியாகவே அனுமதிக்கப்படுகிறது. வருமான வரி சட்டம் பிரிவு 80 சி கீழ் வருமானம் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோர் வருமான வரியை சேமிக்க முடியும். இந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ அறிமுகப்படுத்தியுள்ள வரி சேமிப்பு திட்டம் பற்றி தற்போது பார்க்கலாம். SBI Tax savings scheme […]
வருமான வரி தாக்கலில் புதிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வருமான வரி செலுத்துவதற்கு நிம்மதி அளிக்கும் வகையில் மத்திய அரசு தற்போது சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் வருமான வரி செலுத்துவோர் வரி தாக்கல் செய்யும் போது அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதற்கு திருத்திக் கொள்வதற்காக கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதற்காக’updated Return’ இந்த புதிய வசதியை […]
நடப்பு நிதியாண்டில் மட்டும் இதுவரை 1.67 லட்சம் கோடி வருமான வரி ரீபண்ட் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை கூறியுள்ளது இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,1,85,65,723 பேருக்கு 59,949 கோடி ரூபாய் தனிநபர் வருமான வரி ரீஃபண்ட் தொகையும், 2,28,100 நிறுவனங்களுக்கு 1,07,099 கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி ரீஃபண்ட் தொகையும் செலுத்தப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டுக்கு 28,704.38 கோடி ரூபாய் ரீஃபண்ட் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
2020-2021 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி டிசம்பர் 31-ஆம்(நாளை) தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்னதாக ஜூலை 31 மற்றும் செப்டம்பர் 30 என இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மூன்றாவது முறையாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. எனவே அதற்குள் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக செய்யுமாறு வருமான வரி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கடைசி தேதிக்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்தால் […]
2021- 2022 ஆம் வருடத்திற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் கடைசி தேதி நெருங்கி வருவதால், வருமான வரி செலுத்துவோருக்கு நினைவூட்டும் விதமாக நோட்டீஸ் அனுப்பி வருகிறது வருமான வரித்துறை. மேலும் எல்லா நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை வருமான வரி தாக்கல் செய்யும்படி அறிவுறுத்துமாறு வருமான வரி துறை கேட்டுக்கொண்டுள்ளது. கடைசி தேதிக்குப் பிறகு வருமான வரி […]
2020-2021 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்னதாக ஜூலை 31 மற்றும் செப்டம்பர் 30 என இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மூன்றாவது முறையாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் முடிவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே அதற்குள் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக செய்யுமாறு வருமான வரி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாடு முழுவதிலும் அரசு மற்றும் அரசு சாரா என்ற அனைத்து விதமான நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக வருமானம் பெறும் அனைவருமே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இந்த வருமான வரியானது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதனிடையில் இந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்குரிய ITR போர்ட்டலில் சிறிது தொழிநுட்ப சிக்கல் ஏற்பட்டதால் முன்பே இரண்டு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. […]
2020-2021 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்னதாக ஜூலை 31 மற்றும் செப்டம்பர் 30 என இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மூன்றாவது முறையாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு இனி ரீ-பண்ட மறுநாளே கிடைக்கும் என்று அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. வருமான வரி தாக்கல் செய்தவர்கள் இனி ரீ-பண்டுக்காக மாதக்கணக்கில் காத்திருக்க […]
இந்த வருடம் முடிவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளன. இருப்பினும் இந்த தேதிக்குள் முடிக்க வேண்டிய சில முக்கிய பணிகள் உள்ளது. இந்த வேலைகளை முடித்துக் கொள்வது மிகவும் நல்லது. அந்த வகையில் PF கணக்கு: பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் தங்களது அக்கவுண்டுக்கு நாமினியை நியமிக்கவேண்டும். அதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதி ஆகும். வருமான வரி தாக்கல்: 2020-21 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி […]
டிசம்பர் 31ஆம் தேதி பல முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு டிசம்பர் 31-க்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வைப்புநிதியில் நாமினியை சேர்க்க டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாளாகும். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஆயிள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு டிசம்பர் 31 கடைசி நாள். எனவே மக்கள் சிரமங்களை தவிர்க்க உடனடியாக இவை அனைத்தையும் செய்ய வேண்டும். இல்லை என்றால் அபராதம் […]
செப்டம்பர் மாதம் தொடங்கி விட்ட நிலையில் இந்த மாதத்தில் சீக்கிரம் செய்து முடிக்க வேண்டிய சில பர்சனல் பைனான்ஸ் சார்ந்த வேலைகள் இருக்கின்றன. காலக்கெடுவை தாண்டி பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாமல் உடனடியாக செய்து முடித்துவிடுவது நல்லது. அதன்படி நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும். எனவே உடனடியாக இணைப்பது நல்லது. ஆதார் மற்றும் பான் கார்டுகளை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று வருமானவரித்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே […]
இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருவதால், இவற்றை கருத்தில் கொண்டு 2020 – 21 ஆம் ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். வருமான வரி செலுத்துவது, வாகன ஆவணங்களை புதுப்பிப்பது, போன்றவற்றில் பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் இவற்றை கருத்தில் கொண்டு கால அவகாசத்தை மத்திய அரசு தொடர்ந்து நீடித்து வருகின்றது. ஏற்கனவே தனிநபர் வரி செலுத்த […]
தர்மபுரியில் அமைச்சர் சம்பத்தின் சம்பந்தி இளங்கோவன் நடத்திவரும் பள்ளியில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]
தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டிற்கு அதிலிருந்து 5 லட்சத்தில் இருந்து 7 லட்சத்து 50 ஆயிரம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 10 சதவீதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 7 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து 10 லட்சம் […]
வருமான வரியைத் தாக்கல்செய்வதற்கான கால அவகாசம் மற்றும், ஆதார்-பான் (நிரந்தர கணக்கு எண்) அட்டை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக, நாட்டு மக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்து பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாலும் வருமான வரி, ஜிஎஸ்டி, மின் கட்டணம், வாகன வரி மற்றும் இதர வரிகளைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்திருந்தது. அதன்படி, “2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல்செய்வதற்கான கால […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏராளமானோர் வருமானத்தை இழந்திருக்கிறார்கள். பெரிய அளவிற்கு பலரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் மத்திய அரசு பொருளாதார ரீதியில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வருமான வரியில் திருப்பி அளிக்க வேண்டிய தொகை ஐந்து லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் அதை உடனடியாக அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.அதே போல வருமான வரியில் பிடித்தம் செய்யப்பட்ட சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.