2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி வாய்ப்பு நாளையுடன் முடிவடைகிறது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2021-2022ம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை 1 கடைசி நாளாகும். ஆனால் அந்த தேதி முடிவடைந்ததால் அபராதத்துடன் சேர்த்து டிச.31ம் தேதிக்குள் (நாளைக்குள்) தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இதுவரை வருமான வரி […]
Tag: வருமானவரித்துறை
2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி வாய்ப்பு டிச.31ம் தேதியுடன் முடிவடைகிறது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2021-2022ம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை 1 கடைசி நாளாகும். ஆனால் அந்த தேதி முடிவடைந்ததால் அபராதத்துடன் சேர்த்து டிச.31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இதுவரை வருமான வரி தாக்கல் […]
2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக கூறி அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. 2008ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், எம்.பி, எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 2 கோடி […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பண மோசடி செய்யும் நோக்கில் வரும் இமெயில் மற்றும் கடிதங்களை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை கவனத்திற்கு வந்துள்ள நிலையில் தொலைபேசி அழைப்புகளும் தவறாக வருவதாக புகார் எழுந்துள்ளது. அதனால் தங்களின் வங்கி கணக்கில் இருந்து ஏதாவது தொகை, வரிஅல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் பணம் செலுத்துவது குறித்து […]
சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் இதுவரை கணக்கில் வராத 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். மேலும் அவருக்கு சொந்தமான சென்னையில் 10 இடங்களிலும், மதுரையில் 30 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. பைனான்சியர் அன்புச்செழியனை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைபுலி தானு அலுவலகம், ஞானவேல் ராஜா , எஸ் ஆர் பிரபு ஆகிய தயாரிப்பாளர்களின் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். […]
ஒரே நேரத்தில் நான்கு தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர் . சமீபத்தில் வெளியான படங்களின் வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலில் பிரபல தயாரிப்பாளரான அன்பு செழியன் வீட்டில் இன்று காலை 5 மணி அளவில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அடுத்தடுத்து கலைப்புலி […]
கோவையில் சந்திர சேகர் என்பவர் வசிக்கிறார். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர்அணி செயலாளராக உள்ளார். இவர் எஸ்பி வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 6 ஆம் தேதி இவர் வீடு மற்றும் சகோதரர், சகோதரி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் லேப்டாப் ஆகியவை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது நண்பர் சந்திரபிரகாஷ் கோவை பீளமேட்டில் கே.சி.பி. நிறுவனம் நடத்தி வருகிறார். […]
கோவை மாவட்டம் அதிமுக இளைஞரணி துணை செயலாளராக இருப்பவர் வடவள்ளி சந்திரசேகர். இவருடைய மனைவி சர்மிளா மாநகராட்சி கவுன்சிலர் ஆக உள்ளார். இந்நிலையில் சந்திரசேகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.
வருமான வரித்துறை2.07 கோடி பேருக்கு சுமார்1.83 லட்சம் கோடி வரை வருமான வரி ரீபண்ட் தொகை செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரி செலுத்துவோருக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இதுவரை நடப்பு நிதியாண்டில்2.07 கோடி பேருக்கு சுமார் 1.83 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி ரீபண்ட் தொகை செலுத்தபட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்ட செய்தியில், “2021 ஏப்ரல் 1-ஆம் தேதி […]
பிரபல தனியார் நிறுவன அலுவலகங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு பிரபல தனியார் மாட்டுத்தீவனம், முட்டை பவுடர் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தனியார் நிறுவன அதிபர் வீட்டிற்குள் 12 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர். அவர்கள் வீடு மற்றும் அருகில் உள்ள நிறுவன அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோன்று ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குழும நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் ஆலைகளிலும் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே சி வீரமணி. அவர் மீது லஞ்ச ஒழிப்பு […]
நாட்டு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நாளு நாள் இறப்பு விதங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019- 2020ம் ஆண்டிற்கான காலஅவகாசம் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது அவகாசம் மே மாதம் 31-ஆம் தேதி […]
என் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திப் பாருங்கள் பார்ப்போம் என சீமான் சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]
மிசாவையே பார்த்தவன் நான் வருமான வரித்துறை சோதனைக்கு எல்லாம் அஞ்சமாட்டேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை வருமான வரித்துறை சோதனை மூலம் மத்திய அரசு மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்பி திரு. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார் . நடிகை டாக்ஸி மற்றும் இயக்குனரும் , நடிகருமான அனுராக் காஷ்யப் ஆகியோரது மும்பை மற்றும் புனேவில் உள்ள வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். இருவருமே தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்து வருபவர்கள் என்பதால், இந்த சோதனை அவர்களை மிரட்டுவதற்காக […]
பாலிவுட் பிரபலங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் பின்னணியில் மத்திய பாரதிய ஜனதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக பல்வேறு தரப்பினர் விமர்சித்துள்ளனர். பாண்டம் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், விகாஷ் பெயில், நடிகை டாப்ஸி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமாக மும்பை மற்றும் புனேயில் உள்ள வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். கோவாவில் படப்பிடிப்பில் […]
செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதில் 23 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னை, கோவை, காஞ்சிபுரம், அரியலூர் மட்டுமின்றி மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் தொடர்ச்சியாக வருமானவரித்துறை அதிகாரிகள் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது 23 கோடி ரூபாய் பறிமுதல் பணம் பறிமுதல் செய்யப்பட்டு […]
தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. நேற்றும், இன்றும் என பல பகுதிகளில் நடந்து வரும் சோதனையில் இதுவரை 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. கணக்கில் வராத 5 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கட்டுக்கட்டாக கைப்பற்றபட்டு இருக்கின்றது. மேலும் 150 கோடி கணக்கில் காட்டாத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் காலக்கெடுவை டிசம்ம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கரோனா பேரிடர் காரணமாக 2018-19ஆம் நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கல் தேதி மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய நேரடி வரிகள் ஆணையம் இன்று (அக்.24) வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018-19ஆம் ஆண்டு வருமான வரித் தாக்கலுக்கான கடைசி நாள், 2020ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதியிலிருந்து […]