Categories
மாநில செய்திகள்

#BREAKING: எஸ்.பி வேலுமணி FIRஇல் இருப்பது என்ன ? பரபரப்பு தகவல் …!!

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் முதல் தகவல் அறிக்கையில் (எஃப் ஐஆர்) இப்போது தமிழக சட்டசபையின் சபாநாயகராக இருக்கின்ற அப்பாவு முன்னாள் ராதாபுரம் எம்எல்ஏவாக இருந்தபோது 2புகார் கொடுத்துள்ளார். அந்த பெட்டிஷன்ல என்ன சொல்றாரு ? என்றால், சேலம், தர்மபுரி, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி இந்த மாவட்டங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்லாம் LED லைட்களாக மாற்றுவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

கே.சி வீரமணியின் நண்பர்கள் வீட்டிலும் சோதனை…. லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி…!!!

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் நண்பரும் வேலூர் ஆவின் தலைவருமான வேலழகன்  அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி வீரமணியின் வீடு உள்பட  35 இடங்களில் கடந்த 16ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் இறுதியில் 34 லட்ச ரூபாய் ரொக்கப் பணம், நகைகள், வெளிநாட்டு டாலர் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் நண்பரும் அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

“இயேசு அழைக்கிறார்” பால்தினகரன்…. வீட்டில் ஐடி ரெய்டு – பெரும் பரபரப்பு…!!

மதபோதகர் பால் தினகரனின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மதபோதனை நிகழ்ச்சியை நடத்தி வருபவர் மதபோதகர் பால்தினகரன் ஆவார். இவர் மீது வரி ஏய்ப்பு  மற்றும் வெளிநாட்டு முதலீடு சம்பந்தமாக வருமான வரித் துறைக்கு புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். […]

Categories

Tech |