தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் பிரபலங்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]
Tag: வருமானவரி சோதனை
தமிழகம் முழுவதிலும் உள்ள லலிதா ஜுவல்லரிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறையினர் முக்கிய பிரபலங்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் கணக்கில் வராத பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள லலிதா ஜுவல்லரி க்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். வரி ஏய்ப்பு புகாரை […]
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகை டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 95 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்பப் பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். […]