Categories
மாநில செய்திகள்

சசிகலா சொத்துக்கள் அனைத்தும் முடக்கம்…. வருமான வரிதுறை அதிரடி….!!!

சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனையில் இருந்த இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலையானார். அதன் பிறகு இவர் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார். இதில் இவரை சுற்றி சர்ச்சைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. வழக்குகளும் சொத்துக்கள் முடக்கமும் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. அதன்படி சசிகலாவால் பினாமி பெயரில் வாங்கப்பட்ட சென்னை தி நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகளை வருமானவரித்துறைநர் முடக்கி விட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

புதிய அம்சங்களுடன்….. வருமானவரி துறையின் புதிய இணையதளம் தொடங்கியது….!!!!

இந்தியாவில் ஆன்லைன் வாயிலாக வருமான வரி தாக்கல் செய்ய http://income-tax.gov.in என்ற புதிய இணையதளத்தை வருமான வரித் துறை நேற்று தொடங்கியது. இந்த இணையத்தளம் பல புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே வருமான வரி செலுத்துவோர் உட்பட அனைவருக்கும் வருமான வரி தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒற்றை சாளர முறையில் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: 6 நாட்கள் இயங்காது…. ஜூன் 7 முதல் அரசு அறிவிப்பு…..!!!!

வருமானவரித் துறையின் புதிய இ-பதிவு தளம் தொடங்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதில் ஜூன் 1 முதல் 6 வரை இ-பதிவு சேவைகள் கிடையாது. புதிய இ-பதிவு தளமான incometax.gov.in என்ற இணையதள பக்கத்தில் ஜூன் 7-ஆம் தேதி முதல் வருமானவரி சேவைகள் தொடங்க உள்ளன. மேலும் அனைத்து செயல்பாடுகளும் கைபேசி செயலிலும் கிடைக்கும் விதத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் வரி செலுத்துவோருக்கு உதவும் விதத்தில் அவர்களது தோல்விகளுக்கான உடனடி பதில்கள், அடிக்கடி கேட்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

உஷாரய்யா உஷாரு, அரசியல் புள்ளிகள் உஷாரு… வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முக்கிய அரசியல் புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் மிகப்பெரிய ரெய்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரசியல்வாதிகள் மற்றும் திரைப் பிரபலங்கள் சிலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் பல்வேறு முக்கிய பிரபலங்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முக்கிய அரசியல் புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் மிகப்பெரிய ரெய்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற […]

Categories

Tech |