Categories
தேசிய செய்திகள்

டைம் முடிஞ்சிருச்சி…. இனி வருமான வரி செலுத்தாதவர்கள் என்ன செய்யனும்….? இதோ தெரிஞ்சுக்கோங்க….!!!!

2021-2022-ம் நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டது. கடைசி தேதி நீட்டிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த நிலையில் நீட்டிக்கப்படவில்லை. இருப்பினும் இனி வருமான வரி தாக்கல் செய்ய முடியுமா? இன்னும் வருமானவரி தாக்கல் செய்யாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அறிவிக்கப்பட்ட கடைசி தேதிக்குப் பிறகும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை வருமானவரி தாக்கல் செய்ய முடியும். ஆனால் கடைசி தேதிக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான […]

Categories

Tech |