Categories
தேசிய செய்திகள்

ALERT:இதன் பிறகு PAN கார்டு வேலை செய்யாது…. உடனே வேலையை முடிச்சிடுங்க…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. ஏனென்றால் ஆதார் கார்டின் பயன்பாடு பல துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார்கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கிகணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை முதன் முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களெல்லாம் உடனே வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யணும்?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

வருமான வரித்துறை இப்போது ரிட்டன் தாக்கல் செய்வதற்குரிய வரம்பை விரிவுபடுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக வருமானவரி செலுத்தும் பிரிவில் வராத நபர்களும் ரிட்டன் தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம்(சிபிடிடி) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில், தனி நபர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோர் வருமானம் வரிக்கு உட்பட்ட வரம்பில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவர்கள் கண்டிப்பாக வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. தற்போது வருமானவரி விலக்கு வரம்பு 60 […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் பயனர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!

நாடு முழுவதும் உள்ள ஆதார் கார்டு பயனர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காதவர்கள் உடனே இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அப்படி இணைக்காதவர்களின் பான் கார்டு பயன்பாட்டை இழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கு egov-nsdl.com என்ற இணையதளத்தில் சென்று Select Tax applicable – (0021) என்ற […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு…. ஆதார் – பான் கார்டு இணைக்க மார்ச் 31 கடைசி நாள்…. மறந்துடாதீங்க….!!!!

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு உங்கள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா […]

Categories
Uncategorized

பான் கார்டுடன் ஆதார் இணைக்க காலக்கெடு…. அதற்குள் வேலையை முடிங்க…. இல்லனா பான் கார்டு முடக்கப்படும்….!!!!

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு உங்கள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்களே சரி […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட பான் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு……!!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. தற்போது சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் எண் அவசியம். இந்த ஆதார் எண்ணை மற்ற முக்கிய ஆவணங்களுடன் இணைப்பது தற்போது கட்டாயமாக பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஆவணங்களில் ஒன்றுதான் பான் கார்டு. பண பரிவர்த்தனைகளுக்கும் வங்கி  சார்ந்த அனைத்து வேலைகளுக்கும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். எனவே பான் கார்டை ஆதார் எண்ணுடன் […]

Categories
பல்சுவை

மக்களே கவனம்… இந்தத் தொகைக்கு மேல இனி ட்ரான்ஸ்ஷாக்ஷன் செய்யாதீங்க…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!!

ஒரு ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் ட்ரான்ஸாக்ஷான்கள் செய்தால் வருமான வரி துறையினரால் நீங்கள் கண்காணிக்கப்படுகின்றீர்கள். அதனால் குறிப்பிட்ட வருடத்தில் நீங்கள் செய்யும் அதிகப்படியான ட்ரான்ஸாக்ஷான்கள் பற்றி வருமானவரித்துறையில் நீங்கள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமாகும். வருமான வரி தாக்கல் செய்யும்போது நீங்கள் செய்த அதிகப்பட்ச transaction பற்றி கூறவில்லை என்றால் வருமானவரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்புகின்றது. இதனை அடுத்து வங்கியின் இருப்பு நிதி, முதலீடுகள், சொத்து சம்பந்தமான ட்ரான்ஸ்லேஷன் […]

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து 3ஆவது நாளாக சோதனை…. அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரையிடம் நேரில் விசாரணை..!!

அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரையின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனையை தொடர்ந்து, அவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டையை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியுள்ளார். அதன்பின்பு அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு முதலில் நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்தம் எடுத்துள்ளார். அதாவது சாலையோரங்களில் உள்ள மரங்களில் பெயிண்ட் அடிப்பதற்கான ஒப்பந்த வேலை.. அதன் பின்பு கடந்த ஆட்சியில் பெரிய அளவில் பல […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் “இன்கம் டேக்ஸ்”…. இது பழிவாங்கும் நடவடிக்கை…. சீமான் ஆதங்கம்….!!!!

கோவை எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டிருக்கும் வருமானவரிச் சோதனை பா.ஜ.க அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து சீமான் விடுத்துள்ள அறிக்கையில் “எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை அரங்கேற்றியுள்ள பா.ஜ.க அரசின் எதேச்சதிக்காரச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தன்னாட்சி அமைப்புகளை தன் கைப்பாவையாக மாற்றி சனநாயக அமைப்புகளையும், இயக்கங்களையும் அச்சுறுத்தி, அழித்தொழிக்கும் முயற்சியில் மோடி அரசு தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி இப்படியும் பணம் கட்டலாம்….. வரி செலுத்துவோருக்கு வெளியான இனிப்பான செய்தி….!!!!!

வருமான வரி கட்டுபவர்கள் ஆன்லைன் மூலமாகவே இனி வரியை செலுத்தலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருமான வரி துறையின் இ ஃபைலிங் போர்டல் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி ஆர்டிஜிஎஸ் அல்லது என்இஎஃப்டி மற்றும் பேமெண்ட் கேட்வே முறைகள் உட்பட மின், பண வரி சேவைக்கான கட்டணங்களை செலுத்துவதற்கான முறையை விரிவுபடுத்தியுள்ளது. இந்த சேவையை வழங்கும் வங்கியில் ஆர்டிஜிஎஸ் அல்லது என்இஎஃப்டி-ஐ பயன்படுத்தி வரி செலுத்தலாம். அதோடு தற்போது நடைமுறையில் உள்ள என்எஸ்டிஎல்-ஐ பயன்படுத்தியும் வரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 இல்ல 2 இல்ல ரூ.37 லட்சம்…. சோதனையில் சிக்கிய வாலிபர்…. சென்னையில் பரபரப்பு….!!!!!

சென்னை எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரோகித்குமார் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மேற்கு வங்காளத்திலிருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். இதையடுத்து அவரிடமிருந்த பையை சோதனை நேர்கொண்டபோது, அவற்றில் ரூபாய்.17 லட்சம் இருந்தது. அத்துடன் வாலிபர் தன் உடலிலும் ரூபாய்.20 லட்சத்தை கட்டி மறைத்து வைத்திருந்தார். அப்பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடமில்லை. அதன்பின் அவரிடமிருந்த ரூபாய்.37 லட்சத்தை […]

Categories
தேசிய செய்திகள்

நாளையே(ஜூலை 31) கடைசி தேதி…. இல்லையேல் அபராதம்…. வருமான வரித்துறை எச்சரிக்கை….!!!!

021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட  நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கடு நாளையுடன் முடிவடைகிறது. எனவே வருமான வரியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த தவறினால் […]

Categories
தேசிய செய்திகள்

“மதுரை பிரபல தனியார் கட்டுமான நிறுவனங்களில்”…. வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை….!!!!!!!!

மதுரையில் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பிரபல தனியார் கட்டுமான நிறுவனங்களான ஜெய பாரத் சிட்டி, கிரீன் சிட்டி, அன்னை பாரத், கிளாட்வே  போன்ற நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். எந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எஸ்.பி.வேலுமணியின் நண்பர் வீட்டில்…. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை…. கோவையில் பரபரப்பு….!!!!!

கோவை வடவள்ளியில் வசித்து வருபவர் என்ஜினீயர் சந்திரசேகர். கோவை தெற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளராக இருந்து வரும் இவர், அ.தி.மு.க. சார்பாக வெளிவரும் நாளேட்டின் வெளியீட்டாளராகவும் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கட்டுமான நிறுவனம் நடத்திவரும் அவர் காண்டிராக்டராகவும் இருக்கிறார். இவருடைய வீட்டில் சென்ற சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு அரசின் லஞ்சஒழிப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றி இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் வடவள்ளியிலுள்ள […]

Categories
அரசியல்

“சசிகலாவின் 15 கோடி சொத்துக்கள் முடக்கம்”…. வருமானவரித்துறை அதிரடி ….!!!!!!!!

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூபாய் 15 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சென்னை டி நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் நிறுவன சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததை அடுத்து சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

“வருமானவரித்துறை தனக்கு ஒரு காதல் கடிதம் அனுப்பியுள்ளது”…. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் கிண்டல்…!!!!!!!!

2004, 2009 வருடங்களில் மக்களவைக்கும் 2014, 2020 போன்ற வருடங்களில் மாநிலங்கள் அவைக்கும் போட்டியிட்ட சரத் பவார் அப்போது அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்  குறிப்பிடப்பட்டிருந்த சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் நோக்கத்தில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் சரத் பவார் கூறியுள்ளார். 5 வருடங்களுக்கு முன்பு வரை அமலாக்கத்துறை என்னும் பெயரையே தாங்கள் கேள்விப்பட்டது இல்லை என தெரிவித்துள்ள அவர் தற்போது உங்களுக்கு பின்னால் அமலாக்கத்துறை இருக்கும் என கிராமத்து மக்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உரிய ஆவணம் எங்கே”….? சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 46 லட்சம் ரூபாய் பறிமுதல்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!!!!!

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இன்ஸ்பெக்டர் ரோகித் குமார் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ஐந்தாவது நடைமேடையில் வந்து நின்றுள்ளது. அந்த ரயிலில் இருந்து சந்தேகப்படும்படியாக ஒரு நபர் இறங்கி வருவதை போலீசார் கவனித்தனர். இதனையடுத்து அந்த நபரை மடக்கிப் பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் அவர் வைத்திருந்த இரண்டு பைகளில் உரிய ஆவணங்கள் […]

Categories
மாநில செய்திகள்

எம்ஜிஎம் பொழுது போக்கு பூங்கா….. வருமான வரித்துறை ரெய்டு….!!!!

எம்ஜிஎம் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். பொழுதுபோக்கு பூங்கா நடத்தும் எம்ஜிஎம் குழு நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர் சென்னை ,நெல்லை ,பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் பொழுதுபோக்கு, பூங்கா தீம் பார்க் நடத்தி வருகின்றன. அவர்களுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் எம்.ஜி.எம். குழுமத்திற்கு தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு, […]

Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு விஷயத்தில்…. இதோ பிரச்சனை விரைவில்…. வருமான வரித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் ஒரு பான் கார்டை  உடனடியாக வருமான வரித்துறையினரிடம் சரண்டர் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆதார் கார்டு எப்படி, ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது. அதைப்போல் பான் கார்டும் மிக முக்கியமான ஆவணங்களுள் ஒன்றாகி உள்ளது. இந்நிலையில் இந்த கார்டு இல்லாமல் எந்த ஒரு பண பரிவர்த்தனையும் நடக்காது. மேலும் வங்கியில் பண பரிவர்த்தனை செய்வதற்கும் மற்றும் கணக்கு தொடங்குவதற்கும் மிக அவசியமானது ஆகும். அதிலும் குறிப்பாக பான் கார்டு, […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்…! “வேலை வாங்கி தருகிறோம்” மோசடியில் சிக்காதீர்கள்…. வருமான வரித்துறை எச்சரிக்கை….!!!

வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறும் யாரையும் நம்பி மோசடியில் சிக்காதீர்கள் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை  செய்துள்ளது. இந்தியாவில் தற்போது  அதிகரித்து வரும் பணவீக்க பிரச்சினையும், வேலையில்லா திண்டாட்டமும் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.மேலும்  வேலை தேடுவோருக்கு ஒரு வேலை கிடைப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வேலை தருவதாக கூறி நிறையப் பேர் ஏமாற்றுகின்றனர். வருமான வரித்துறை இது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை வாங்கித் தருவதாக […]

Categories
தேசிய செய்திகள்

வருமானவரி செலுத்துவோரே…! உங்களுக்கு பணம் வந்துருச்சா…. செக் பண்ணிக்கோங்க…!!!!

நடப்பு நிதியாண்டில் மட்டும் இதுவரை 1.67 லட்சம் கோடி வருமான வரி ரீபண்ட் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை கூறியுள்ளது இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,1,85,65,723 பேருக்கு 59,949 கோடி ரூபாய் தனிநபர் வருமான வரி ரீஃபண்ட் தொகையும், 2,28,100 நிறுவனங்களுக்கு 1,07,099 கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி ரீஃபண்ட் தொகையும் செலுத்தப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டுக்கு 28,704.38 கோடி ரூபாய் ரீஃபண்ட் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்!…. “இதை செய்யவில்லை எனில் சிறை, அபராதம்?”…. எச்சரிக்கை….!!!!

2021-2022-ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய மார்ச் 15-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே இந்த கெடு தேதிக்குள் யாரேனும் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் அவர்களுக்கான வருமானவரி தொகையில் 50% முதல் 200% வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் 3-7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். அபராதம் மற்றும் சிறை தண்டனை இரண்டும் சேர்த்தும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் வருமானவரி தொகை ரூ.1,000-க்கும் மேல் இருக்கும் பட்சத்தில் வருமான வரித்துறை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று காலை முதல்…. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரி சோதனை..!!

சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளிக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 8:30 மணியிலிருந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.. கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு, கணக்கில் வராத […]

Categories
மாநில செய்திகள்

காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் உட்பட… 3 நிறுவனங்கள் ரூ 250 கோடி வருமானத்தை மறைத்துள்ளது – வருமான வரித்துறை!!

காஞ்சிபுரத்தில் 2 நிறுவனங்கள் ரூ 250 கோடி வருமானத்தை மறைத்திருப்பதாக வருமான வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் துணிக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில் கடந்த 4 ஆண்டுகளாக விற்பனை கணக்கில் வரி ஏய்ப்பு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. கணக்கில் வராத ரூ 44 லட்சம், 9.5 கிலோ தங்கம் பறிமுதல். ரூ 100 கோடி வரி ஏய்ப்பு கண்பிடிக்கப்பட்டுள்ளது.. கடந்த 5ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உட்பட 34 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 50 இடங்களில் ஐ.டி ரெய்டு… எடியூரப்பாவின் முன்னாள் உதவியாளர் வீட்டில்… வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை..!!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் உதவியாளரின் வீடு, அதிகாரிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். கர்நாடகாவின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் எடியூரப்பா தற்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்து வருகிறார். எடியூரப்பா முதல்வராக இருந்தபோது நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் கோடி முறைகேடு செய்ததாகவும், ஒப்பந்ததாரர்கள் இடமிருந்து லஞ்சம் வாங்கியதாகவும் எடியூரப்பாவின் மகனான விஜயேந்திர மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து வருமானவரித்துறை […]

Categories
காஞ்சிபுரம் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

வரி ஏய்ப்பா?.. பிரபல பச்சையப்பாஸ் துணிக்கடை உட்பட…. 30 இடங்களில் ஐடி அதிரடி சோதனை..!!

சென்னை, காஞ்சிபுரம், வேலூர் என 30 இடங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 1926ஆம் ஆண்டு பச்சையப்ப முதலியார் என்பவரால் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்ட பச்சையப்பாஸ் துணிக்கடை, அந்தப் பகுதியில் பிரபல கடையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் இருக்கும் பச்சையப்பாஸ் துணிக்கடை, செங்கல்வராயன் சில்க்ஸ், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் காலை 8 மணியிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. காஞ்சிபுரத்தில் மட்டும் மொத்தம் 8 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையைச் சேர்ந்த 2 நிதி நிறுவன குழுமங்கள் ரூ.300 கோடிக்கு மேலான வருவாயை மறைத்தது கண்டுபிடிப்பு!!

சென்னையைச் சேர்ந்த 2நிதி நிறுவன குழுமங்கள் ரூபாய் 300 கோடிக்கு மேலான வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.  சென்னையில் செயல்படும் 2 நிதி நிறுவன குழுமங்கள் சுமார் 300 கோடிக்கும் மேலான  வருமானத்தை மறுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் 35 இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பெரு நிறுவனங்கள், தொழில் அதிபர்களுக்கு இரண்டு நிதி நிறுவனங்களும் அதிக வட்டியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சோனு சூட் இத்தனை கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளாரா..? ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

நடிகர் சோனு சூட் 20 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் தன்னால் முடிந்த பல உதவிகளை செய்து மக்களின் கண்ணுக்கு கடவுளாக தெரிந்தவர் தான் பிரபல நடிகர் சோனு சூட். சமீபத்தில் இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதன்படி சோதனையின் முடிவில் நடிகர் சோனு சூட் 20 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories
அரசியல் தமிழ் சினிமா

இவரும் மாட்டிக்கிட்டாரா…. வரி விலக்கு கேட்ட நடிகர் சூர்யா…. தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்….!!

வருமான வரிக்கான வட்டியை செலுத்துவதில் விலக்கு அளிக்க கோரிய நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் 2007, 2008,2009 ஆகிய 3 ஆண்டுகளுக்கான வரியாக ரூபாய் 3,11,96,000த்தை செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை கடந்த 2011ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்தார். அதில் வருமானத் துறையின் மேல் முறையீட்டு தீர்வானது மூன்று ஆண்டுகளுக்குப் பின் அறிவிக்கப்பட்டதால் என்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

Good News: கால அவகாசம் நீட்டிப்பு…!!!

வருமான வரி செலுத்துவோருக்கு கால அளவை நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருவதால், இவற்றை கருத்தில் கொண்டு 2020 – 21 ஆம் ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். வருமான வரி செலுத்துவது, வாகன ஆவணங்களை புதுப்பிப்பது, போன்றவற்றில் பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் இவற்றை கருத்தில் கொண்டு கால […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு… திக்குமுக்காடிய அதிமுக நிர்வாகிகள்… மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

மயிலாடுதுறையில் அதிமுக நிர்வாகிகள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையாரில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார. இவர் தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் மற்றும் அதிமுக நிர்வாகி ஆவார். இவருடைய வீட்டிற்கு நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் திடீரென வந்தனர். வீட்டில் சோதனை செய்யப் போவதாகக் கூறி கதவை அடைத்துள்ளனர். பல்வேறு அறைகளில் சென்று வீடு முழுவதையும் சோதித்தனர். அதில் சில பார்சல்கள் மற்றும் ஆவணங்களை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல்… வருமான வரித்துறை அதிரடி சோதனை… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கையில் வருமான வரித்துறையினர் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்கால் கிராமத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருடைய வீடு உள்ளது. அவருடைய வீட்டில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் பறக்கும் படை தாசில்தார் மயிலாவதி தலைமையிலான குழுவினர், மதுரை வருமான வரித்துறை அதிகாரி ஸ்ரீதர் தலைமையிலான குழுவினரும் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அவருடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை… பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.100,00,00,000 முதலீடு… 5கிலோ தங்க கட்டிகள்… ஐ.டி வெளியிட்ட முக்கிய தகவல் …!!

மதபோதகர் பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித் துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக பால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்திற்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை இன்று காலை முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த சோதனையில் இதுவரைக்கும் அவரது வீட்டில் இருந்து 5 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சொல்லியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்திருந்தால் போதும்… “ரூ.81,000 சம்பளத்தில்”…. வருமான வரித்துறையில் வேலை….!!

மத்திய வருமான வரி மற்றும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள உதவி வருவாய் அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: உதவி வருவாய் அலுவலர் தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்கவேண்டும் சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.81,100 மாதம் கல்வி: அங்கிகாரம் பெற்ற நிறுவனம்/ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. கணக்கியல், எம்.பி.ஏ., போன்ற பாடம் படித்தவர்களுக்கு முன்னுரிமை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பரபரப்பு…. அரசு ஊழியர்களுக்கு ஆப்பு…  அதிரடி காட்டிய ரெய்டு …!!

தமிழகத்தில் 75 நாட்களில் அரசு அலுவலகங்ளில் நடத்திய சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவோரை கண்டறிந்து கைது செய்யக்கூடிய நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 75 நாட்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

நோட்டீஸ் அனுப்பியாச்சு…. சசிகலாவுக்கு மீண்டும் சிறை ? வெளியான பரபரப்பு தகவல் ….!!

முடக்கப்பட்டிருக்கும் சொத்துக்களுக்கான வருமானத்தை சசிகலா நிரூபிக்க தவறி விட்டால் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையினர் சமீபத்தில் பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் இளவரசி சுதாகரன், சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா உட்பட 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கினர் . அதோடு 90 நாட்களுக்குள் இந்த சொத்துக்களுக்கான வருமானத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில் சொத்துக்களுக்கான வருமானத்தை அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சசிகலா உள்ளிட்ட 3 பேர்… முடக்கப்பட்ட சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?…!!!

சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு உரிமையான 2000 கோடி ரூபாய் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சசிகலா மற்றும் அவரின் உறவினர்களுக்கு உரிமையான வீடு, அலுவலகம் மற்றும் வணிக வளாகம் என 187 இடங்களில் கடந்த 2014ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சசிகலா 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி இருப்பதும் அதில் ரூ.1,500 கோடி வரையில் வரி ஏய்ப்பு செய்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

புதிதாக கட்டப்பட்ட பங்களா… நோட்டீஸ் ஒட்டிய வருமானவரித்துறை…!!

சசிகலாவின் புதிய பங்களாவிற்கு வருமானத்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது. சமீபத்தில் சசிகலாவின் உடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது புதிதாக கட்டி வந்த பங்களாவிற்கு வருமானத் துறை சீல் வைத்துள்ளது. அதாவது, பினாமி சட்டத்தின் படி சசிகலாவுக்கு சொந்தமாக இருந்த 300 கோடி மதிப்புள்ள 65 சொத்துக்கள் முடக்கப்பட்ட வரிசையில் இந்த நிலமும் உள்ளது. வருமான வரித்துறையால் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டாலும் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்திற்கு அருகில் இருக்கும் இந்த நிலத்தில் பங்களா கட்டுமானப்பணிகள் எந்தவித இடைஞ்சலும் […]

Categories
தேசிய செய்திகள்

அதிக மதிப்பிலான பண பரிவர்த்தனைகள்… குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை… வருமான வரித்துறை விளக்கம்…!!

அதிக மதிப்பிலான பண பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. உணவகங்களில் செலுத்தப்படும்  20,000 ரூபாய்க்கு  அதிகமான பில் தொகை, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்கப்படும் நகைகள், ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்தப்படும் மின் கட்டணம், ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் மேற்கொள்ளப்படும் 50,000 க்கும் அதிகமான பரிவர்த்தனைகள், மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் மேற்கொள்ளப்படும் 20,000க்கும் அதிகமான பரிவர்த்தனைகள், பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10,000 அபராதம்!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வங்கி பரிவர்த்தனை, சொத்து விற்பனை, பங்குசந்தை முதலீடு போன்றவற்றில் தற்போது பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பான்கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதன்படி வரும் 31ம் தேதிக்குள் ஆதாரை பான் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் பான் அட்டை செயலற்று போனதாக அறிவிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31க்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காவிட்டால் பான் எண் முடக்கம்!

பான் எண்ணை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்காக பலமுறை இறுதிக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 31ம் தேதி இறுதிக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி வரை சுமார் 30.75 கோடிக்கும் அதிகமான பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது வரை 17.58 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை. வருமானவரி தாக்கல் செய்வது, […]

Categories

Tech |