Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல தயாரிப்பாளரின் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை”…. பரபரப்பு தகவல்….!!

பிரபல இயக்குனர் எல்ரெட் குமாருக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல இயக்குனரும் தொழில் அதிபருமானவர் எல்ரெட் குமார். இவர் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளியான முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் எல்ரெட் குமார் ஆர்.எஸ். இன்போடைமண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நீதானே எந்தன் பொன்வசந்தம், கவலை வேண்டாம், யான் போன்ற பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் […]

Categories

Tech |