Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீர்னு 2 மணி நேர சோதனை…. வருமானவரி துறையினருக்கு ரகசிய தகவல்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் வருமான வரித்துறையினர் பேரூராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் டீ.கல்லுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ரூபாயை பதுக்கி வைத்து அப்பகுதி மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அப்பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றது. அதன்பின் அந்த அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 2 மணி […]

Categories
மாநில செய்திகள்

சுவிஸ் வங்கிகளில் ரகசியமாக பணம் குவிந்த இந்தியர்கள் …!!

சுவிஸ் வங்கிகளில் ரகசியமாக பணம் குவித்துள்ள இந்தியர்களின் இரண்டாவது பட்டியலை மத்திய அரசு பெற்றுள்ளது. சுவிஸ் நாட்டின் என்று FTA என்று அழைக்கப்படும் ஃபெடரல் வரி நிர்வாகத்துடன் இந்தியா உள்ளிட்ட 86 நாடுகள் தொடர்பில் உள்ளனர். இதனால் AEOI என்னும் தானியங்கி தகவல் பரிமாற்ற கட்டமைப்பின்கீழ் இந்த நாடுகள் சுவிஸ் வங்கிகளில் பணம் குவித்து வைத்துள்ள தனிநபர்கள், நிறுவனக்கள் பற்றிய தகவல்களை பெற முடியும். குறிப்பாக 2018 -ஆம் ஆண்டு செயலில் இருந்த அல்லது மூடப்பட்ட கணக்குகளுக்கு […]

Categories

Tech |