2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி வாய்ப்பு இன்றுடன் முடிவடைகிறது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2021-2022ம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை 1 கடைசி நாளாகும். ஆனால் அந்த தேதி முடிவடைந்ததால் அபராதத்துடன் சேர்த்து இன்றைக்கும் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் […]
Tag: வருமான வரி தாக்கல்
இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்யும் அனைவருக்கும் ஒரே மாதிரியான படிவத்தை கொண்டு வர வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு தற்போது 7 படிவங்கள் நடைமுறையில் இருக்கும் நிலையில், ஒரே மாதிரியான படிவத்தை கொண்டு வருவது மிகவும் எளிதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முறையை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் தவிர வருமான வரி தாக்கல் செய்யும் அனைவருக்கும் கொண்டு வர […]
இந்தியாவில் வருமானம் மற்றும் கார்ப்பரேட் வரி விவகாரங்களில் அதிகபட்ச முடிவை எடுக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வணிக நிறுவனங்கள் வரி செலுத்துவதற்கான கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தற்போது நவம்பர் 7-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2021-22 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரியை அக்டோபர் 31-ம் தேதிக்குள் […]
வருமானவரி செலுத்துபவர்கள் வருமானம் வரி தாக்கல் செய்த பின் ஈ-வெரிஃபிகேஷன் எனப்படும் ஈ-சரிபார்ப்பு, அதாவது ஐடிஆர்-வியின் ஹார்ட் காப்பியை சமர்பிப்பதற்கான காலவரம்பை வருமான வரித்துறை குறைத்திருக்கிறது. இந்த காலவரம்பு 120 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. இது ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. இத்தகவலை வருமானவரி செலுத்துபவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ஐடிஆர் சரிபார்ப்பு தொடர்பான முக்கியமான அம்சங்கள் # ஐடிஆர்-ன் ஈ வெரிபிகேஷன் ரிட்டர்ன் தாக்கல் […]
2021-2022ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் அதாவது ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடைந்து விட்டது. ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த முறையும் கடைசி நாள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை நீட்டிக்கப்படாமல் போய்விட்டது. இந்நிலையில் வருமான வரி ரிட்டன் ஆன்லைன் வெரிஃபிகேஷன் அவகாசத்தை மத்திய அரசு 30 நாட்களாக குறைத்துள்ளது.இதற்கு முன்பு ஆன்லைன் வெரிஃபிகேஷன் கால அவகாசம் 120 நாட்களாக […]
2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கடு இன்றோடு முடிவடைகிறது. எனவே வருமான வரியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த தவறினால் […]
2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் ( ஜூலை 31ஆம் தேதி) முடிவடைகிறது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஜூலை 31ஆம் தேதிக்கு முன்னர் வருமான வரி தாக்கல் செய்வது நல்லது.கட்டாயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியவர்கள் தொடர்பான விதிமுறைகளையும் வருமான வரித்துறை கழக சில மாதங்களில் […]
2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வருகின்ற ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கடைசி தேதி நெருங்கி வருகிறது கிட்டத்தட்ட இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் விரைவில் வருமான வரி தாக்கல் செய்யும்படி வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலையை நீங்கள் எளிதில் ஆன்லைன் மூலமாகவே முடிக்கலாம். இதோ அதற்கான முழு விவரம். ஆன்லைனிலேயே வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி? முதலில் https://incometaxindia.gov.in/Pages/default.aspx இணையதளத்துக்கு செல்ல வேண்டும். […]
2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பலரும் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதனால் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீடிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள […]
2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வருகின்ற ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடைகிறது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஜூலை 31ஆம் தேதிக்கு முன்னர் வருமான வரி தாக்கல் செய்வது நல்லது.கட்டாயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியவர்கள் தொடர்பான விதிமுறைகளையும் வருமான வரித்துறை கழக சில மாதங்களில் […]
2021-2022 ஆம் நிதியாண்டுக்கு வருமான வரி தாக்கல் செய்ய வருகின்ற ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால் வருமான வரி செலுத்துவோர் விரைவில் வருமான வரி தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகிறது.அவ்வாறு கடைசி நாளுக்கு முன்பாகவே வருமான வரி தாக்கல் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இது விரிவாக பார்க்கலாம். கடைசி தேதிக்கு முன்னர் வருமான வரி செலுத்தாதவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அது […]
2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே அதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விரைவில் வருமான வரி தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020-2022 ஆம் மதிப்பீட்டு ஆண்டு மற்றும் 2021-2022 ஆ மதிப்பீட்டு ஆண்டுக்கான அப்டேட் ஐடிஆர் 2, ஐடிஆர் 3படிவங்களை வருமான வரி இணையதளத்தில் தாக்கல் செய்யலாம் என்று வருமானவரித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த மத்திய பட்ஜெட் அறிக்கையின் […]
2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வருகின்ற ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கடைசி தேதி நெருங்கி வருகிறது கிட்டத்தட்ட இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் விரைவில் வருமான வரி தாக்கல் செய்யும்படி வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலையை நீங்கள் எளிதில் ஆன்லைன் மூலமாகவே முடிக்கலாம். இதோ அதற்கான முழு விவரம். ஆன்லைனிலேயே வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி? முதலில் https://incometaxindia.gov.in/Pages/default.aspx இணையதளத்துக்கு செல்ல வேண்டும். […]
2021-2022-ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய மார்ச் 15-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே இந்த கெடு தேதிக்குள் யாரேனும் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் அவர்களுக்கான வருமானவரி தொகையில் 50% முதல் 200% வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் 3-7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். அபராதம் மற்றும் சிறை தண்டனை இரண்டும் சேர்த்தும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் வருமானவரி தொகை ரூ.1,000-க்கும் மேல் இருக்கும் பட்சத்தில் வருமான வரித்துறை […]
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப பல புதிய சேவைகளை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி இலவசமாகவே வருமான வரி தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி YONO ஆப்பில் உள்ள Tax2Win வசதி மூலம் இலவசமாக வருமான வரித் தாக்கல் செய்யலாம். வருமான வரித் தாக்கல் செய்ய தேவையான ஆணங்கள்: 1. […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சில முக்கிய பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களும் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடப்பதால் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய பெரிய தொழில் நிறுவனங்களும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக தற்போது 2021-2022 வருடத்திற்கான வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்-30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019- 2020ம் ஆண்டிற்கான காலஅவகாசம் கடந்த […]
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால் தாக்கல் செய்யாதவர்கள் உடனே செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2019 -2020 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வேகமாக பரவி வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்ய ஜனவரி 10 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து அபாரதத்துடன் கணக்கை தாக்கல் செய்ய மார்ச் […]
நாடு முழுவதும் இந்த வருடம் வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டி வருகிறார்கள். அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234 b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதற்கு […]