Categories
மாநில செய்திகள்

வரும் 17ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்….. வெளியான முக்கிய தகவல்….!!!!

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின் முதன்முறையாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று முன்தினம் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக இருந்த ஓ.பி.எஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதில் திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற […]

Categories

Tech |