வருவாய்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆனந்த் சதீஷ் தலைமை தாங்கினார். இவர்கள் கடந்த வருடம் சட்டசபை தேர்தல் செலவினங்களை நடப்பு ஆண்டுக்குள் வழங்க வேண்டும் எனவும், காலதாமதமின்றி அனைத்து அலுவலர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும், அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுறு எழுத்தர் […]
Tag: வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
பிரபல பிக் பாஸ் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மலையாளத் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் மோகன்லால் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த இந்நிகழ்ச்சியின் டெக்னீஷியன்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமை படுத்தபட்டதாக தகவல் வெளியானது. தற்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வருகின்ற 31ம் தேதி வரை எந்த ஒரு படபிடிப்பும் நடக்காது என்று பெப்சி தொழிலாளர் சங்க தலைவர் ஆர்கே செல்வமணி அறிவித்திருந்தார். […]
திருப்பத்தூரில் குட்கா விற்பனை செய்யப்பட்டு வந்த கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் “சீல்” வைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வாணியம்பாடி-சென்னாம்பேட்டை பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அங்கு ஜாவுல்லாகான் என்பவருடைய கடையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது குட்கா பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்பின் அந்த பொருள்களை அவரிடமிருந்து வருவாய்த்துறை […]