Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லஞ்சம் கேட்ட அதிகாரி… விவசாயி அளித்த புகார்… லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…!!

நில அளவீடு செய்ய லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்துள்ள சூரியம்பாளையம் பகுதியில் சூவிழிராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு எலச்சிபாளையத்தில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் இந்த நிலத்தை அளவீடு செய்வதற்கு எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் மனு ஒன்று அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து சூவிழிராஜா மீண்டும் வருவாய் ஆய்வாளரிடம் சென்று கேட்டுள்ளார். […]

Categories

Tech |