Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காய்கறி விற்பனை செய்த… பால் பண்ணைக்கு… சீல் வைத்த வருவாய் துறையினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட பால் பண்ணைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பிரபு தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேலூர் சாலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பால் பண்ணையில் வைத்து காய்கறிகளை மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்வது காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு வந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பால் பண்ணைக்கு சீல் வைத்து அதன் உரிமையாளர் […]

Categories

Tech |