Categories
உலக செய்திகள்

நாசா உருவாக்கிய வரைபடம்…. கடலில் மூழ்கவிருக்கும் பல பகுதிகள்…. காரணத்தை உடைத்த விஞ்ஞானிகள்….!!

நாசா தயாரித்த புதிய மென்பொருளின் மூலம் 2020 முதல் 2150 ஆம் ஆண்டு வரை கடல் மட்டத்தில் ஏற்படும் உயர்வு மாற்றங்களை தெளிவாக காட்டும் படியான வரைபடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நாசா உருவாக்கிய புதிய மென்பொருளின் மூலம் 2020 முதல் 2150 ஆம் ஆண்டு வரை கடலில் ஏற்படும் உயர்வு மாற்றங்கள் குறித்து தெளிவாக விவரிக்கும் படியான interactive என்னும் வரைபடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வரைபடத்தின் படி வருகின்ற 2030ஆம் ஆண்டுக்குள் லண்டனிலுள்ள சில பகுதிகள் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் இப்படி ஒரு அதிசயமா!… இந்த ஐடியா ரொம்ப நல்லா இருக்கு… வெளியான வரைபடம்…!!!

ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைப்பதற்கான வரைபடம் அரசுக்கு பொதுப்பணித்துறை அனுப்பியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து 2018 ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நினைவிட கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்கள். அந்த பணி தற்போது அந்தப் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. அதில் பினிக்ஸ் பறவை போன்ற கட்டுமானம் ராட்சத வடிவில் அமைக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

எல்லை ஆக்ரமிப்பு…!! ”இந்தியாவை சீண்டும் சீனா” வரைபடத்தை மாற்றியது …!!

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சீனாவுடன் சேர்த்து வரைபடமாக மாற்றியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது சுதந்திரம் பெற்றதற்கு பின்னர் சீனா இந்தியா எல்லை பகுதிகளை மேக்மோகன்எல்லை கோட்டினால் பிரித்துள்ளனர் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளை ஒட்டி இருக்கும் அந்த எல்லையை தாண்டி சீனா சில சமயம் அத்து மீறுவது வழக்கம். அதிலும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீன ராணுவம் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தது. இந்நிலையில் உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றினால் சிக்கி வரும் சூழலில் சீனா […]

Categories

Tech |