தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடைபெறுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதன்பின் ஆட்சியர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளதாவது, தூத்துக்குடியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதில் விளாத்திகுளம் தொகுதியில் 2, 13,364 வாக்காளர்களும் தூத்துக்குடியில் 2,78,961 வாக்காளர்களும் திருச்சந்தூரில் […]
Tag: வரைவு வாக்காளர் பட்டியல்
தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இன்று முதல் ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய முகவரி மாற்றம் விண்ணப்பம் வழங்கலாம். இந்த மாதம் 12, 13, 26 , 27 ஆகிய தேதிகளில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் வாக்காளர்களின் ஆதார் எண் சேகரிப்பு பணியும் நடைபெறும். இந்த முறை 17 வயதான இளைஞர்களும் இளம் பெண்களும் வாக்காளர் […]
தமிழகத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல், ஒரு மாதத்துக்கு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற உள்ளது. அன்றே வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். நவம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான படிவங்களை வழங்கலாம். தொடர்புடைய வாக்குச் […]