Categories
கிரிக்கெட் விளையாட்டு

டோனிக்கு அப்பறம்…. “இந்த 4 வீரர்களால் தான் சென்னை அணியின் கேப்டனாக இருக்க முடியும்”…. ரெய்னா கருத்து….!!!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை. இதனால் சுரேஷ் ரெய்னா அடுத்த அவதாரமாக இந்த சீசனில் வர்ணனையாளராக செயல்பட உள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘வர்ணனையாளர் பணிக்கு என்னை தயார்படுத்தி கொண்டுள்ளேன். எனது நண்பர்கள் இர்பான் பதான், ஹர்பஜன்சிங், பியுஸ் சாவ்லா ஏற்கனவே வர்ணனையாளராக உள்ள நிலையில் இந்த சீசனில் ரவிசாஸ்திரியும் வர்ணனை குழுவில் இடம் பெற்றுள்ளார். எனவே இது எனக்கு மிக […]

Categories

Tech |