டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்குள் நுழைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது . ஜப்பான் தலைநகர் டோக்கியோ 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி ,ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. This video of @tnrags & @rk_sports speaks volumes on the pride our […]
Tag: வர்ணனையாளர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் சுனில் கவாஸ்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் 18 ம் தேதி இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் வரும் ஜூன் 2 ம் தேதி இங்கிலாந்திற்கு புறப்படுகின்றனர். இதற்காக 25 வீரர்கள் , பயிற்சியாளர்கள் […]
பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று வெற்றி பெற்றதை அடுத்து வர்ணனையாளர் கேள்விக்கு எம்எஸ் தோனி நகைச்சுவையாக பதிலளித்தார். நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை அணி மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தியது. . டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 106 ரன்கள் மட்டுமே அடித்தனர். பின்னர் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 15.4 ஓவரில் 4 விக்கெட் […]