Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய ( 06.03.21) முட்டை விலை…!!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை பண்ணை கொள்முதல் விலை, ஒரே நாளில் 10 காசுகள் சரிந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இன்று (மார்ச்6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 4ஆம் தேதியில் இருந்து 3நாட்களாக விலை மாறாமல் 4.10என உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பர்! இனி வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு…. வங்கி அதிரடி அறிவிப்பு…!!

அனைவருக்கும் வீடு கட்டுவது என்பது ஒரு பெரிய கனவாகவும், இலட்சியமாகவும் இருக்கிறது. ஆனால் வீட்டை கட்ட வேண்டுமானால் கையில் எப்படியாவது பணம் இருப்பு இருக்க வேண்டும். அதற்காக வங்கிகளில் சென்று கடன் வாங்குவோம். ஒரு சில வங்கிகளில் அப்படி வீட்டுக் கடன் வாங்குவதற்கு வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். ஆனால் ஒரு சில வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்கள் நலனை கருத்திற்கொண்டு வட்டி வீதத்தை குறைத்துள்ளன. இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டியை 6.7 சதவீதம் குறைத்துள்ளது. […]

Categories
தங்கம் விலை பல்சுவை

சென்னையில் தங்கம் விலை – பவுனுக்கு 35,144க்கு விற்பனை …!!

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 35 ஆயிரத்து 144 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 393 ஆக உள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்தது 75 ரூபாயிலிருந்து 20 காசுகளாகவும், வெள்ளி கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 75 ஆயிரத்து 200 ஆகவும் விற்பனையானது.

Categories
தேசிய செய்திகள்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில்…. என்னனென்ன பயன்கள்…. வாங்க பார்க்கலாம்…!!

பெண்குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். செல்வமகள் சேமிப்பு திட்டத்தை இந்திய தபால்துறை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் பெயரில் அவர்களுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் கணக்கை திறக்க முடியும். இதற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கான இரண்டு கணக்குகளை திறக்க முடியும். பயன்கள்: இந்த திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்து வந்தால் வருடத்திற்கு 7.6 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.1000 செலுத்தி…. லட்சாதிபதி ஆகலாம்…. எப்படி தெரியுமா…??

ஒவ்வொரு மாதமும் ரூ.1000 செலுத்தி ரூ.1.59 லட்சம் வரையிலான பணத்தை பெறுவது எப்படி என்று பார்க்கலாம். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் ஒன்று தான் ரெக்கரிங் டெபாசிட் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் செலுத்தி குறுகிய காலத்தில் ரூபாய் 1.59 லட்சம் வரையிலான லாபத்தை பெற முடியும். இந்த திட்டத்தில் 5.3% டெபாசிட் வழங்கப்படுகிறது. மூன்று முதல் ஐந்து வருடங்களுக்கான வட்டிவீதம் 5.4% கிடைக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

பிஎப் சந்தாதாரர்களே! இனி PF பிரச்சினையை…. வாட்ஸ் அப்பிலேயே சரி செய்யலாம்…!!

பிஎப் சந்தாதாரர்களுக்கு EPFO சார்பாக குறைகளை தீர்ப்பதற்காக பல்வேறு சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் வாட்ஸ்அப் மூலமாக செய்யப்படும் சேவையானது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த வசதியின் மூலமாக பிஎப் சந்தாதாரர்கள் நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கு சென்று தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். ஒவ்வொரு பகுதிக்கும் என்று தனிப்பட்ட வாட்ஸ்அப் நம்பர் இருக்கிறது. இந்த நம்பர்களை EPFO அமைப்பின் வலைதளத்தில் சென்று பார்த்துக்கொள்ளலாம். கொரோனா வந்த பிறகு பிஎஃப் அலுவலகத்திற்கு நேரடியாகவே சென்று […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.1000 சேமித்தால் போதும்…. 5 வருடம் கழித்து…. லட்சாதிபதி ஆகலாம்…!!

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களில் பல வங்கிகளும் செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம். இந்த திட்டமானது 2004 ஆம் வருடத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இதில் முதலீடு செய்தால் நல்ல ஒரு வருமானம் கிடைக்கிறது. 60 வயது பூர்த்தியாகிய யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். விருப்ப ஓய்வு பெற்றவர்கள், 55 வயதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் 50 வயதிலும் இந்த திட்டத்தை தொடங்கலாம். இதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

வணிகர்களுக்கு இனி…. வியாபாரம் களைகட்டும்…. எஸ்பிஐ வெளியிட்ட சூப்பர் செய்தி…!!

எஸ்பிஐ நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்பிஐ பேமன்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து “யோனோ மெர்சண்ட்” என்ற ஆப்பை எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பெயருக்கு ஏற்றவாறு வர்த்தகர்களுக்கு பொருந்தும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளின் டிஜிட்டல் பரிவர்த்தனையை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இந்த இணையத்தில் அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டு கோடி வர்த்தகர்கள் இணைப்பதற்காக எஸ்பி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக வியாபாரிகள் மற்றும் சிறு தொழிலாளர்களுக்காக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! தினமும் ரூ.7 சேமித்தால் போதும்…. நல்ல வருமானம் கிடைக்கும்…. அருமையான திட்டம்…!!

அமைப்புசாரா துறைகளை சேர்ந்த சாதாரண தொழிலாளர்களும் பென்சன் பயன்களை அனுபவிக்கும் விதமாக பிரதமர் மோடி அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு சாமானிய தொழிலாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் எந்த ஒரு இந்தியரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் முதலீடு செய்ய 18 முதல் 40 வயது வரம்பில் இருக்கவேண்டும். தொழிலாளர்களுக்கு வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலும் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை […]

Categories
தேசிய செய்திகள்

PF வட்டி குறைய போகுது….. வெளியான தகவலால்…. ஷாக் ஆன சந்தாதாரர்கள்…!!

பிஎப் வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது பிஎப் சந்தாதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்ற வருடத்தின் ஆரம்பத்தில் கொரோனா காரணமாக சிறப்பு வசதியின் மூலம் பிஎஃப் பணத்தை வாடிக்கையாளர்கள் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதிகமான வாடிக்கையாளர்கள் பிஎப் பணத்தை எடுத்து பயன்படுத்தி வந்தனர். இதனால் இந்த காலகட்டத்தில் பிஎப் பங்களிப்பு தொகை குறைந்தது. இதனால் வட்டி விகிதத்தை குறைக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பிஎப் வட்டி குறைக்கப்பட […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

அனைத்து கோபுரங்கள் வழியாக வர அனுமதி – நிர்வாகம் அறிவிப்பு…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பக்தர்களுக்காக கோவில் திறக்கப்பட்டு 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும், வயதானவர்களும் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் இன்று முதல் வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதேபோன்று பூஜை பொருட்கள் மற்றும் சுவாமிக்கு மாலை சாத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று முதல் சுவாமிக்கு மாலை […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுடைய செலவுகளை குறைத்து…. பணத்தை மிச்சப்படுத்த…. சூப்பரான டிப்ஸ்…!!

ப்ரீபெய்டு கார்டுகளைப் பயன்படுத்தி உங்களுடைய அன்றாட செலவுகளை வெகுவாகக் குறைக்க முடியும். அது எப்படி என்பது குறித்து இப்பொது பார்க்கலாம். கொரோனாவிற்கு பிறகு ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதுவும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அளவுக்கு அதிகமாக செலவு செய்கின்றனர். ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றில் தேவைக்கு அதிகமாக செலவு செய்வதால் பலரும் பெரும் கடன் வலையில் மாட்டிகொள்கின்றனர். எனவே செலவுகளைக் கட்டுப்படுத்த எதாவது வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிரீபெய்டு கார்டு: செலவுகளைக் […]

Categories
தேசிய செய்திகள்

உடனே பதிவு செய்யுங்கள்…. உங்களுக்கு பணம் வீடு தேடி வரும்…!!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக டோர் ஸ்டேப் வங்கிச் சேவையை ஆரம்பித்துள்ளது. தற்போது கொரோனாவிற்கு பிறகு பொதுமக்கள் சமூக வங்கிகள் போன்ற பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். எனவே வங்கிக்குச் செல்லாமல் முடிந்தவரை வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாகப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் ரொக்க பணத்தை பெறுவதற்கு ஏடிஎம் மையங்களுக்கோ அல்லது வங்கிக்கோ செல்ல வேண்டும். இதில் உள்ள சிரமத்தைப் போக்குவதற்காக டோர் ஸ்டெப் வங்கிச் சேவையை ஸ்டேட் பேங்க் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே! உங்கள் குழந்தைக்கு…. பணம் விஷயத்தில்…. இப்போதிலிருந்தே இதை சொல்லி கொடுங்கள்….

பணம் தொடர்பாக குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாம். பணத்தை சரியாக கையாள்வது, நிர்வகிப்பது, சேமிப்பது,பணத்தை  செலவு செய்வது போன்றவற்றை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் ஆகும். எனினும், நம்முடைய குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு பணம் சம்பந்தமாக சில விஷயங்களை கற்றுக்கொண்டுக்க வேண்டியது அவசியம். அவற்றை பற்றி இப்போது பார்க்கலாம். சேமிப்பு: குழந்தைகள் கற்றுக்கொடுக்க வேண்டிய முதல் பழக்கமே சேமிப்புதான். குழந்தைகளுக்கு நாம் சம்பாதித்து கிடைக்கும் பணத்தை தேவையில்லாமல் செலவு […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் முதலீடு செய்யும் பணம்…. இரண்டு மடங்காக மாற…. இது தான் சீக்ரெட்…!!

கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்தில் இணைந்து இரண்டு மடங்கள் வருமானம் பெரும் வழியை இப்போது பார்க்கலாம். தபால் அலுவலகம் வழியாக இந்திய தபால் துறை பல்வேறு நிதிச் சேவைகளையும், முதலீட்டு வாய்ப்புகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறது. இதில், கிசான் விகாஸ் பத்திரம் மிகப் பிரபலமான முதலீட்டுத் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 124 மாதங்களில் இரண்டு மடங்காக உயர்ந்துவிடும். விவசாயிகள் லாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மற்றவர்களும் […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி எல்லாத்தையும் மாத்தியாச்சி…. Kotak வங்கியின் முக்கிய அறிவிப்பு…!!

கோட்டக் மஹேந்திரா வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை இப்போது பார்க்கலாம். அதிக ரிஸ்க் எடுக்காமல் முதலீடு செய்ய விரும்புபவர்களின் விருப்பத் தேர்வாக பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்திய நாட்களாக சில வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியை திருத்தி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கோட்டக் மஹிந்திரா வங்கியியும் தன்னுடைய பிக்சட் டெபாசிட் வட்டியை திருப்பியுள்ளது. பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தைக் […]

Categories
அரசியல்

இந்த வருடத்தின் முதல்…. 42 நாட்களில்…. பெட்ரோல் ரூ.3.65, டீசல் ரூ3.96 உயர்வு…!!

2021 ஆம் ஆண்டின் முதல் 42 நாட்களில் மட்டும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.3.65 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ3.96 அதிகரித்துள்ளது.  நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரிப்பதும் பிறகு குறைவதுமாக இருப்பது வழக்கம். பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 86.53க்கும், டீசல் 79.23 க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் 2021 […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! வட்டியில்லா கடன் கொடுக்குறாங்க…. வீட்டிலிருந்தே வாங்கிக்கலாம்…!!

டிஜிட்டல் பரிவர்த்தனை மொபைல் ஆப்பான மொபி குவிக் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பரிவர்த்தனை மொபைல் ஆப்பான மொபி குவிக் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக ஹோம் கிரெடிட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஹோம் கிரெடிட் மணி என்ற இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ1,500 முதல் ரூ10,000 வரை வட்டியில்லாமல் கடன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் நேரடியாக வாடிக்கையாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் ஐந்தே நாளில்…. 1.24 லட்சம் ரூபாய் பணம் சம்பாதிக்க…. ரகசியம் இது தான்…!!

பட்ஜெட் தாக்கல் காரணமாக எஸ்பிஐ வங்கியின் பங்கு அதிகரித்துள்ளதால் பங்கு வாங்கிய முதலீட்டாளர்களுக்கு அதிகமான பணம் கிடைக்கிறது. இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதையடுத்து எஸ்பிஐ வங்கியின் பங்கு விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வார இறுதியில் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் எஸ்பிஐயின் முதலீட்டாளர்கள் அதிகமாக பணம் பார்த்துவிட்டனர். பிப்ரவரி […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஏடிஎம் அலைய வேண்டாம்…. ஒரு போன் கால் போதும்…. உங்கள் பணம் வீடு தேடி வரும்…!!

பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வடிக்கையாளர்களுக்க போன் கால் மூலம் பணம் பெரும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. நம்முடைய அவசர தேவைக்காக பணம் தேவைப்படும் போது ஏடிஎம் மையத்திற்கு சென்று காத்து இருந்து பணத்தை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதுவும் கிராமப்புறங்களில் இருந்தால் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இந்நிலையில்பண பரிவர்த்தனைகள் நவீனமயமாகி வரும் இந்த காலகட்டத்தில் நாமும் அதற்கு மாறிக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான பஞ்சாப் […]

Categories
அரசியல்

கார் வாங்க போறீங்களா…? SBI-ன் அட்டகாசமான சலுகை இருக்கு…. இதை மிஸ் பண்ணிராதீங்க..!!

யோனா ஆப் மூலமாக டாட்டா சஃபாரி காரை வாங்க புக் செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றது. நீங்கள் புது கார் வாங்குவதற்காக திட்டம் வைத்திருந்தால் இதுதான் உங்களுக்கு சரியான வாய்ப்பு. உங்களுடைய கனவு காரை வீட்டுக்கு வாங்கி வருவதற்கு எஸ்பிஐ வங்கி ஒரு அட்டகாசமான சலுகையை வழங்கியுள்ளது. தற்போது சிலர் இரு சக்கர வாகனங்கள் தேர்வு செய்து வருகின்றனர். ஆனால் சிலர் கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்காக காரை வாங்க விரும்புகின்றனர். எனவே புதிய சலுகைகளை தற்போது எஸ்பிஐ […]

Categories
தேசிய செய்திகள்

வட்டியை உயர்த்தியாச்சி…. கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

கனரா வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் குறித்து இப்பொது பார்க்கலாம். ரிஸ்க் எடுத்து முதலீடு செய்பவர்களுக்கு ஈக்விட்டி, மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் என்று பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன. அதேபோல அதிக ரிஸ்க் எடுக்காத முதலீட்டாளர்களுக்கும் சில முதலீட்டு வழிகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது பிக்சட் டெபாசிட் திட்டம். ஆனால் சமீபகாலமாக பிக்சட் டெபாசிட் திட்டங்கள் அதிகம் யாரும் விரும்புவதில்லை. ஏனெனில் இதற்கான வட்டி விகிதங்கள் குறைந்துவிட்டன. ஆனால் தற்போது கனரா வங்கியில் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் வங்கிக்கணக்கில்…. இனி நாமினி பெயரை…. வீட்டிலிருந்தே இணைத்து கொள்ளலாம்…!!

ஆன்லைன் மூலமாக வங்கி கணக்கில் நாமினி பெயரை இணைக்கும் வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது மற்றுமொரு வசதியாக நாமினி பெயர்களை பதிவு செய்யும் நடைமுறையை ஈஸியாக்கியுள்ளது. இதற்கு இனி வாடிக்கையாக வங்கிக் கிளைக்கு சென்று காத்திருக்க வேண்டாம். ஆன்லைன் மூலமாக நாமினி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். அப்டேட் செய்வது எப்படி? முதலில் எஸ்பிஐ வங்கியின் onlinesbi.com […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பத்திரத்தை…. இனி இவர்களும் வாங்கிக்கொள்ளலாம்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

சிறிய முதலீட்டாளர்கள் அரசு பத்திரத்தை வாங்கும் வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் பிப்ரவரி மாதத்திற்கான நாணயக் கொள்கை கூட்டம் நடைபெற்றது. இது மத்திய பட்ஜெட் தாக்கல் பிறகு நடைபெறும் கூட்டம் என்பது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டுள்ளார். அப்போது ரெப்கோ வட்டி விகிதம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசு பத்திரங்களில் சில்லறை முதலீட்டாளர்கள் வாங்கும் வகையில் சலுகை […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் ரூ.60 சேமித்து…. ரூ.60,000 தொகையை பெறுவது எப்படி…? வாங்க பார்க்கலாம்…!!

தினமும் 60 ரூபாயை சேமித்து ஓய்வுக்காலத்தில் ரூபாய் 60,000 பென்ஷன்  தொகையை எந்த திட்டத்தில் வாங்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம். தேசிய பென்ஷன் திட்டம்: தேசிய பென்ஷன் திட்டம் என்பது மத்திய அரசால் தொடங்கப்பட்ட மிகச்சிறந்த முதலீடு திட்டம் ஆகும். இந்த திட்டம் 2004 ஆம் வருடத்தில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. இதை அடுத்து 2009 ஆம் வருடத்தில் அனைத்து பொது மக்களுக்கும் இத்திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 28 வரை உள்ள எந்த […]

Categories
தேசிய செய்திகள்

காசோலை சரிபார்ப்பு…. இனி ரொம்ப ஈஸியா பண்ணலாம்…. எப்படினு தெரியுமா…??

காசோலை சரிபார்ர்பை எளிதாக்க சிடிஸ் என்ற புதிய அமைப்பு அனைத்து வங்கிகளிலும் அறிமுகப்படுத்தவுள்ளதாக ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இன்றைய கூட்டத்தில் காசோலை பணப்பரிவர்த்தனை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. காசோலையை எளிதாக சரிபார்ப்பதற்காக சிடிஎஸ் முறையில் அனைத்து வங்கிகளும் விரைவில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில முக்கிய வங்கிகளில் மட்டுமே காசோலை சரிபார்ப்பிற்கான சிடிஎஸ் வசதி உள்ளது. அதை விரிவுபடுத்தும் வகையில் அனைத்து வங்கிகளுக்கும் 2021 செப்டம்பர் மாதத்துக்குள் சிடிஎஸ் அமைப்புகள் கொண்டு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ரூ.5000 சேமித்து…. இரண்டு மடங்கான லாபம் பெற…. அருமையான திட்டம்…!!

எஸ்பிஐயின் பிளக்சி டெபாசிட் திட்டத்தில் ரூ.5000 டெபாசிட் செய்து இருமடங்கு லாபம் பெறுவது எப்படி என்று பார்க்கலாம். பிளக்சி டெபாசிட்: எஸ்பிஐ வங்கியின் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. அதில் ஒன்று பிளக்சி டெபாசிட் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும்.அதிகபட்ச தொகைநிர்ணயிக்கப்படவில்லை . முதலீடு எவ்வளவு செய்யலாம்? இந்த திட்டத்தில் ஒரு ஆண்டில் அதிகபட்சம் ரூ.50000 டெபாசிட் செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.5000 டெபாசிட் செய்யலாம். ஒரு தவணைக்கான குறைந்தபட்ச தொகை […]

Categories
அரசியல்

மாதம் ரூ.2000 போதும்…. ரூ.30 லட்சம் வரையிலும் சம்பாதிக்கலாம்…. அதற்கான வழிகள் இதோ…!!

மாதம் ரூ.2000 சேமித்து கடைசியில் 30 லட்சம் வரையிலான பணத்தை பெறுவது எப்படி என்று பார்க்கலாம். ஒவ்வொரு மாதத்திற்கும் 2000 ரூபாயை சேமிப்பதால் 30 லட்சம் வரையிலும் பணத்தை சேமிக்க முடியும். அதற்கான சில திட்டங்கள் இருக்கின்றன. அது குறித்து இங்கே பார்க்கலாம். சேமிப்பு என்பது  எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்குமே கொரோனா காலகட்டத்தில் புரிந்திருக்கும். இந்த இக்கட்டான வேளையில் சேமிப்பு பணம் கையில் இருந்தால் பெரும் உதவியாக இருக்கும். பணத்தை சேமிக்க நினைப்பவர்கள் எங்கு முதலீடு […]

Categories
தேசிய செய்திகள்

தங்கத்தை இப்படி வாங்குபவர்களுக்கு…. நல்ல லாபம் கிடைக்கும்…. எப்படினு பார்க்கலாம் வாங்க…!!

தங்க முதலீட்டு பத்திரத்தை எப்படி வாங்கினால் சலுகை கிடைக்கும் என்பதை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. தங்கம் என்பது மக்களிடையே ஒரு முதலீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. தங்கம் மிகப் பெரிய சொத்தாகவும் உளது. இந்நிலையில் தங்க முதலீடு பாத்திரங்களை வாங்குவதற்கான அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த முறை கிராமிற்கு ரூ.4912 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்க முதலீட்டு பத்திரத்தை எப்படி வாங்கி பயன் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம். தங்க முதலீட்டு பத்திரம்: […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் மூலமாக…. உங்கள் PF கணக்கில்…. KYC எப்படி அப்டட் செய்வது…??

ஆன்லைன் மூலமாக பிஎப் வாடிக்கையாளர்களின் கணக்கில் KYC அப்டேட் எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம். KYC எனப்படும் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் நடைமுறை பிஎஃப் பயனாளர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைன் மூலம் எப்படி அறிந்து கொள்வது என்பதை இங்கு பார்க்கலாம். இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசு சார்பாக பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. மேலும் பிஎஃப் சேமிப்புப் பணத்தை உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

சொந்த வீடு கட்ட ஆசையா…? இந்த அட்டகாசமான சலுகையை…. மிஸ் பண்ணீடாதீங்க…!!

சொந்தமாக வீடு கட்டவோ அல்லது வாங்கவோ நினைப்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கி அசத்தலான சலுகைகளை அறிவித்துள்ள்ளது. 2021 ஆம் வருடம் ஆரம்பித்துள்ள நிலையில் பலருக்கும் இந்த வருடம் எப்படியாவது வீடு கட்டி விட வேண்டும் என்று அல்லது வீடு வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் .அப்படி வீடு வாங்கவோ அல்லது கட்டவோ திட்டம் ஏதாவது இருந்தால் இதுதான் சரியான வாய்ப்பு. இப்போது வீட்டு கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வது சிறந்தது. வீடு […]

Categories
தேசிய செய்திகள்

நகை கடன் வாங்க போறீங்களா….? எந்தெந்த வங்கியில் எவ்ளோ வட்டி….. விரிவான விபரம் உள்ளே….!!

நகை அடகு வைப்பதற்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பது இப்போது பார்க்கலாம். தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பது உண்டு. நகை கடன் வாங்க நினைத்தால் எந்த […]

Categories
தேசிய செய்திகள்

SBI-இல் வங்கி கணக்கு இருக்கா…? அப்ப நிறைய வருமானம் பெற…. இதை தெரிஞ்சிக்கோங்க…!!

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு எஸ்பிஐ வங்கி எவ்வளவு வட்டி விகிதங்கள் வழங்குகிறது என்று பார்க்கலாம். ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களின் விருப்ப தேர்வாக ஃபிக்ஸட் டெபாசிட்(நிலையான வைப்பு) திட்டங்கள் இருக்கின்றன. இருப்பினும், சிலகாலங்களாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு குறைவான வட்டியே வழங்கப்படுகிறது. மேலும் பல ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு சேவிங்ஸ் கணக்குக்கு நிகரான வட்டியே வழங்கப்படுகிறது. எனவே தற்போது ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் மீதான ஆர்வம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்துள்ளது. இருப்பினும், சீனியர் சிட்டிசன்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்ட […]

Categories
அரசியல்

15 ஆண்டுகளில்….. ரூ2,00,00,000 லாபம்….. ஈஸியா சம்பாதிக்க சூப்பர் டிப்ஸ் இதோ….!!

15 வருடத்தில் ரூ.2 கோடி  சம்பாதிப்பது எப்படி என்பது குறித்த தொகுப்பினை இப்பொது பார்க்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தொழில் முறையாக நிர்வகிக்கப்படும் கூட்டு முதலீட்டுத் திட்டம் ஆகும். பல முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை திரட்டி அந்த நிதியை பங்குகள் மற்றும் பத்திரங்கள், குறுகியகால சந்தை பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வது ஆகும். பெரும்பாலான சிறு முதலீட்டாளர்களின் மூலம் சேகரிக்கப்படும் நிதியை ஒன்றுதிரட்டி உருவாக்கப்படுகிறது. பொதுவாக முதலீட்டு நோக்கத்தை கொண்டவர்களிடம் இருந்து மட்டுமே பணத்தை திரட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

PMAY வீட்டு மானியம் பெற…. இதை கட்டாயம் தெரிச்சிக்கோங்க…. வாங்க என்னனு பார்க்கலாம்…!!

வீடு கட்டுவதற்கான மானியம் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது மற்றும் உங்களின் விவரங்களை செக் பண்ணுவது குறித்து பார்க்கலாம். நாட்டு ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தினை 2015ம் வருடத்தில் மத்தியில் மோடி அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 2022ஆம் வருடத்திற்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கொண்ட 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்ஆப்பில் புக் செய்தால்…. சிலிண்டர் வீடு தேடி வரும்…. புக் செய்வது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

வாட்ஸ்அப் மூலமாகவே சமையல் சிலிண்டரை மிக எளிதாக புக் செய்து எப்படி வாங்க முடியும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். வீட்டு உபயோக சிலிண்டரை புக்கிங் செய்வதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. போன் கால், எஸ்எம்எஸ், ஆன்லைன், செல்போன் செயலி போன்ற பல்வேறு வசதிகள் இருந்தாலும் வாட்ஸ் அப் மூலமாக முன்பதிவு செய்து வாங்குவது மிகவும் ஈஸியாக இருக்கிறது. இந்த வசதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.210 செலுத்தினால்….. மாத மாதம் ரூ.5000 பென்ஷன்…. பெறுவது எப்படி…..?

ரூ.210 செலுத்தி மாத மாதம் ரூ.5000 ரூபாய் பென்ஷனை எப்படி பெறுவது என்று இப்போது பார்க்கலாம். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்சன் திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

விவரங்கள் சரியாக பதிவு செய்யாவிட்டால்…. நிறுவனங்களுக்கு எச்சரிக்கை…!!

ஊழியர்களின் விவரங்கள் சரியாக பதிவு செய்யப்படாவிட்டால் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் வங்கி கணக்கு மற்றும் தனிப்பட்ட விவரங்களை சரியாக பதிவு செய்யவில்லை எனில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஒவ்வொரு உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்கல், வங்கி கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை சரியான முறையில் பதிவு செய்யப்படுவதையும், […]

Categories
அரசியல்

12.5% வட்டி….. ரூ.95 போதும்….. 35 ஆண்டில் லட்சாதிபதி ஆகலாம்….!!

35 வருடத்தில் பணத்தை சேமித்து எப்படி லட்சாதிபதி ஆகலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். தினசரி 30 ரூபாய் முதலீடு செய்து குறிப்பிட்ட காலத்தில் உங்களால் லட்சாதிபதி ஆக பணத்தை எப்படி சேமிப்பது என்பதை பார்க்கலாம். நம்மில் பலருக்கும் விரைவில் பணக்காரர் ஆகி விட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அதற்கு சேமிப்பு என்பது மிக அவசியம். எனவே முதலீடு மற்றும் சேமிப்பின் முக்கியத்துவம் எல்லோருக்கும் தெரியும். சிறு துளி பெருவெள்ளம் என்பதைப் போல மிகச் சிறிய […]

Categories
தேசிய செய்திகள்

ஆஹா…. ஓஹோ…. ரூ23,00,000 சம்பாதிக்க…… ரூ160 க்கு சூப்பர் பாலிசி…..!!

தினமும் ரூ.160 சேமித்து வந்தால் கடைசியில் ரூ.23 லட்சம் தொகையை எப்படி பெறுவது என்று இப்போது பார்க்கலாம். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களது ஓய்வுக் காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை கண்டிப்பாக தேவைப்படுகிறது. அதற்கு இப்போதிலிருந்தே பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்க தயாராக வேண்டும். நம் குழந்தைகள் எதிர்காலத்தில் நம்மை  காப்பாற்றுவார்கள் என்று நினைக்காமல், இறுதிக் காலத்தில் நம்மை நமே […]

Categories
தேசிய செய்திகள்

PF பணம் உங்களுக்கு வந்துட்டா…? இல்லையா…? வீட்டிலிருந்தே பார்ப்பது எப்படி…. வாங்க பார்க்கலாம்…!!

PF பணம் உங்களுக்கு வந்து விட்டதா? இல்லையா? என்பதை வீட்டிலிருந்தே எப்படி பார்க்கலாம் என்பது பற்றிய தொகுப்பு. ஆறு கோடிக்கும் அதிகமான இபிஎஸ் சந்தாதாரர்களுக்கு 2019 – 2020 ஆம் வருடத்திற்கான 8.5 சதவீத வட்டி தொகை தற்போது அனுப்பப்பட்டுள்ளது. இந்த பணம் உங்களுக்கு வந்து விட்டதா? இல்லையா? என்பதை குறித்து சந்தேகம் இருந்தால் வீட்டிலிருந்தபடியே பிஎஃப் பணம் உங்களுக்கு வந்து விட்டதா என்பதை பார்த்து விட முடியும். இணையதள வசதி: EPFO என்ற இணையதளத்தில் e-passbook […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையா…? அப்ப இதை செய்யுங்கள்…. கண்டிப்பா கிடைக்கும்…!!

கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி சமையல் சிலிண்டர் இருக்கிறது. கேஸ் சிலிண்டர் வாங்க பிரதான் மந்திரி திட்டத்தில் அரசு மானியம் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத் தொகையானது மக்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. இருப்பினும் இந்த மானியத்தை பெற வேண்டுமெனில் சிலிண்டர் இணைப்பு கணக்குடன் ஆதார் அட்டை இணைக்கப்படவேண்டும். அப்படி செய்திருந்தால் மட்டுமே அரசு மானியம் வழங்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது…. ரிசர்வ் வங்கி சொல்வது என்ன…??

பழைய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவது குறித்து ரிசர்வ்வங்கி வெளியிட்டுள்ள தகவலை பார்க்கலாம். இந்தியாவில் கடந்த 2016 ஆம் வருடத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட போது இருந்த உயர் மதிப்பு நோட்டுகளான 100, 500, 1000 செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. மேலும் அவருக்கு அவற்றுக்கு மாற்றாக புதிய 2000 நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. மேலும் பண புழக்கத்தினை  அதிகரிப்பதற்காக புதிய வடிவிலான 100, 200, 50, 10 […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் ரூ.160 இருந்தால் போதும்…. ரூ.23 லட்சம் சூப்பரா சம்பாதிக்கலாம்…. எப்படி தெரியுமா…??

தினமும் ரூ.160 சேமித்து வந்தால் கடைசியில் ரூ.23 லட்சம் தொகையை எப்படி பெறுவது என்று இப்போது பார்க்கலாம். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களது ஓய்வுக் காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை கண்டிப்பாக தேவைப்படுகிறது. அதற்கு இப்போதிலிருந்தே பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்க தயாராக வேண்டும். நம் குழந்தைகள் எதிர்காலத்தில் நம்மை  காப்பாற்றுவார்கள் என்று நினைக்காமல், இறுதிக் காலத்தில் நம்மை நமே […]

Categories
அரசியல்

15 ஆண்டுகளில்….. ரூ2,00,00,000 லாபம்….. ஈஸியா சம்பாதிக்க சூப்பர் டிப்ஸ் இதோ….!!

15 வருடத்தில் ரூ.2 கோடி  சம்பாதிப்பது எப்படி என்பது குறித்த தொகுப்பினை இப்பொது பார்க்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தொழில் முறையாக நிர்வகிக்கப்படும் கூட்டு முதலீட்டுத் திட்டம் ஆகும். பல முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை திரட்டி அந்த நிதியை பங்குகள் மற்றும் பத்திரங்கள், குறுகியகால சந்தை பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வது ஆகும். பெரும்பாலான சிறு முதலீட்டாளர்களின் மூலம் சேகரிக்கப்படும் நிதியை ஒன்றுதிரட்டி உருவாக்கப்படுகிறது. பொதுவாக முதலீட்டு நோக்கத்தை கொண்டவர்களிடம் இருந்து மட்டுமே பணத்தை திரட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தைக்கான “அருமையான திட்டம்”…. பேலன்ஸ் பார்ப்பது எப்படி…? வாங்க பார்க்கலாம்…!!

செல்வமகள் திட்டத்தின் பயன்கள் மற்றும் பேலன்ஸ் தொகையை பார்ப்பது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். பெண் குழந்தைகளுக்காக மிகச்சிறந்த திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இந்த திட்டமானது இந்திய தபால் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் பெற்றோர் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம். கணக்கு தொடங்குவது எப்படி? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகளை சேர்க்க […]

Categories
தேசிய செய்திகள்

5 வருசத்துக்கு…. ஒவ்வொரு மாசமும் பணம்…. போஸ்ட் ஆபீஸின் அசத்தல் திட்டம்…!!

போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டம் குறித்தும் அதன் பயன்கள் மற்றும் எப்படி இந்தத் திட்டத்தில் இணையலாம் என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். பணம் என்பது தற்போது அவசியமான ஒன்றாகும். பணத்தை சம்பாதிப்பதை விட அதை எப்படி சேமிப்பது என்பதுதான் மிக முக்கியம். தற்போதைய காலத்தில் நிகழ்காலத்தில் அனைத்தையும் செலவு பண்ணிவிட்டு எதிர்காலத்தில் அவசர தேவைக்கு பணம் இல்லாத நிலை ஏற்படாமல் இருப்பதற்காக சேமிப்பு என்பது மிகவும் அவசியம். மேலும் கொரோனா வந்தபிறகு சேமிப்பு எவ்வளவு […]

Categories
அரசியல்

ஆபரண தங்கத்தின் விலை…. சவரனுக்கு ரூ.24 குறைவு…!!

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 24 குறைந்து ரூபாய் 37, 416 க்கும், கிராமுக்கு ஒரு ரூபாய் 3 குறைந்து 4, 677 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40, 488க்கும், கிராமுக்கு ரூபாய் 5, 061 க்கும், ஒரு கிராம் வெள்ளி 20 காசு உயர்ந்து ரூ 69.80 க்கும் விற்பனை […]

Categories
அரசியல்

உஷார்! மக்களே இனி தங்கம் வாங்க…. KYC ஆவணங்கள் அவசியம்…!!

நகைக்கடைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் இன்னும் KYC ஆவணங்கள் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். இனி நகை கடைக்கு சென்று நகை வாங்குபவர்கள் நகை கடைக்காரரிடம் தங்களுடைய KYC ஆவணங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை கட்டாயம் காட்ட வேண்டும். எனவே அவற்றை கடைக்கு செல்லும் போது எடுத்துச் செல்ல மறந்து விடாதீர்கள். ஏனெனில் நகை கடைக்காரர்கள் இந்த ஆவணங்களை 2 லட்சத்திற்கும் குறைவாக தங்கம் வாங்குபவர்களுக்கு கேட்கின்றனர். வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் அனைத்து […]

Categories
அரசியல்

தங்கம் வாங்கணும்னா…. உடனே போய் வாங்குங்க…. சவரனுக்கு ரூ.640 சரிவு…!!

தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென சரிந்துள்ளது தங்கம் வாங்குபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆம் வருடத்தின் முதல் வாரத்தில் தங்கத்தின் விலை உயர ஆரம்பித்தது. இதையடுத்து தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென சரிந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகளின் அதிகரிப்பால் தங்கத்தின் விலை அதிகரித்தது. கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை அதிகமாக உயர்ந்ததால், தங்கத்தின் விலை ரூ.38, 000 க்கும் கடந்தும் விற்பனையானது. இவ்வாறு ஏற்ற இறக்கமாக காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை புத்தாண்டிற்கு பிறகு குறையுமா? […]

Categories

Tech |