Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருந்தால்…. திறப்பதற்கு அனுமதி இல்லை…. மாவட்ட நிர்வாகத்தின் புதிய கட்டுப்பாடு….!!

கன்னியாகுமரியில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருக்கும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அடைக்குமாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால்  மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, ஹோட்டலில் பார்சல் சேவை மட்டுமே அனுமதி, மற்றும் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, போன்ற கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்நிலையில் 3 ஆயிரம் சதுர […]

Categories

Tech |