Categories
தேசிய செய்திகள்

“ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்” வர்த்தக நோக்கில் இயங்கும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பிரபல நிறுவனம் வர்த்தக நோக்கிலான வானுர்திகளை மட்டும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வானுர்தி சேவை கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தை ஜலான் கல் ராக் கன்சோர்டியம் என்ற அமைப்பு ஏற்று நடத்துகிறது. இந்த அமைப்பு கடந்த வாரம் ஹைதராபாத்தில் விமான பயண பரிசோதனையை நடத்தியது. இந்த சோதனை விமானப் பயணத்திற்கான சான்றிதழ் பெறும் நோக்கத்தோடு நடைபெற்றது. இந்த நிறுவனத்திற்கு  மத்திய அமைச்சகம் கடந்த 6-ம் தேதி ஒரு கடிதம் […]

Categories

Tech |